திரைப்படம் எடுக்கனும்னு எனக்கும் ஆசைதான் – ஆனா வாய்ப்பு எங்க கிடக்குது?
இதோ வந்துவிட்டது – அதுவும் ஹாலிவுட்ல; இந்தியர் அஷோக்கு தான் தர்றாருங்க – அதான் அஷோக் அமிர்தராஜ் தானுங்க.

அவரும், சோனி பிக்ஸ் (Sony PIX) ம் இணைந்து ‘கேட்வே’னு ஒரு ரியாலிட்டி ஷோ மூலமா ஒரு திரைப்பட இயக்குனரை தேர்வு செய்து, அவருக்கு ஹாலிவுட் படம் இயக்க வாய்ப்பு தருகின்றனர்.
இந்த விபரத்தை பார்க்கும் போது போட்டி முடிஞ்சிடுச்சு. ச்சே நம்ம நேரம். மிஸ் பண்ணிவிட்டோமே ![]()
போட்டில கலந்துகொண்ட போட்டியாளர்களையும் அவர்களுடய படைப்புக்களையும் இங்க கிளிக் பண்ணி பார்க்கலாம்.