இது ஒரு சோதனனக்காக இங்கு பதியப்படுகின்றது. strictly for Evaluation purpose only
எனது தாயார் இன்று கனடா வருகின்றார். அவர் வரும் விமானத்தை நோட்டம் விடும் முகமாக இங்கு இந்தப்பக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப்பக்கத்தை அடிக்கடி Refresh செய்வதன் மூலம் விமானத்தின் பேக்குவரத்தை நேரடியாக பார்க்கல்லாம். அல்லது தானாகவே Refresh ஆகும்.