கூகிள் குரோமின் 10 சிறப்பம்சங்கள் இங்கு காட்டப்படுகின்றது. ஆனால் ஒரு சிறு பிரச்சனை… என்னவென்றால் தமிழில் தட்டச்சு செய்ய மிகவும் கடினமாக இருக்கின்றது(முடியவிலை). எதிர்காலத்தில் இவை களையப்படும் என நினைக்கின்றேன்.