இன்றுவரை இந்த ராசி பலன்கள் என்பது உண்மையா அல்லது பொய்யா என்று ஆராய்ந்து கூறும் அளவிற்கு அறிவு வளரவில்லை.
அதேவேளை அப்படியே நம்பும் அளவிற்கும் பகுத்தறிவு இடம் கொடுக்கவில்லை.
பொதுவா இதில் இருப்பது உண்மையா? என்ற ஆராச்சியுடன் நின்றுவிடுகின்றது. சிலவேளைகளில் சில வரிகள் உண்மைபோலும், சில வரிகள் உளரல் போலும் இன்றுவரை தென்பட்டுக் கொண்டுதான் வருகின்றது.
நேயர்களே நீங்களும் ஒரு ஆராச்சி நிமித்தம் இந்த பகுதியை கையாளுங்கள். சில வசனங்களைக் கண்டு உச்சி குளிர்ந்தோ, உருக்குலைந்தோ போய் விடாதீர்கள்.
உங்கள் அனுபவங்களை தாராளமாக இங்கு பகிர்ந்துகொள்ளுங்கள்.

ஜனவரி 10, 2009 at 11:03 மு.பகல்
dsfdhsj
மார்ச் 14, 2009 at 5:17 மு.பகல்
rasi palan from kadaga rasi
ஏப்ரல் 11, 2009 at 5:45 மு.பகல்
enathu rasi palanai thayasaithu anupungal
birthday 01.28.1986
jayaram sugumar
thank you
sugumar
ஏப்ரல் 11, 2009 at 7:12 மு.பகல்
உங்கள் பதிலுக்கு நன்றி sugumar, நான் ஜோசியன் என்று முடிவுகட்டிவிட்டீர்கள் போல் இருக்கின்றது,,,
க.ப. வித்யாதரன் என்னும் எண் ஜோசியர் எழுதிய சிலவற்றை உங்கள் ஆவலின் நியமித்தம் தருகின்றேன், இது இந்தமாதத்திற்கு உரிய பலன்,,,
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் சோர்வு நீங்கும். அழகு, இளமை கூடும். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணவரவு தேவையான அளவு இருக்கும். பிள்ளைகளின் தேவையறிந்து செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்களால் நன்மையுண்டு.
தலைவலி, வயிற்றுவலி நீங்கும். தாய்வழி உறவினர்களிடையே இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டு கிடைக்கும்.
ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். கனவுத்தொல்லை, தூக்கமின்மை விலகும். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். சொத்துச் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சுமுகமாக தீர்க்க வழிகாண்பீர்கள். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களைச் சந்திப்பீர்கள்.
வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புரோக்கரேஜ், கமிசன் வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்களின் அதிரடி செயல்களைக் கண்டு அனைவரும் வியப்பார்கள். கலைஞர்களின் கைகள் ஓங்கும். அதிரடி முடிவுகளால் நினைத்ததை முடிக்கும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 3, 7, 12, 16, 21, 25, 30
அதிர்ஷ்ட எண்கள் : 3, 7
அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, கிரீம் வெள்ளை
அதிர்ஷ்ட கிழமைகள் : வியாழன், வெள்ளி
மேலும் தொடர்ந்து படிக்க, கீழ்க்கண்ட முகவரியில் சென்று ஒவ்வொரு மாதமும் பாருங்கள்.
http://tamil.webdunia.com/religion/astrology/numerology/
இங்கு ஒவ்வொரு வாரமும்
http://www.joothidam.com/number.php
ஜூன் 4, 2009 at 4:36 மு.பகல்
NAME: L.KAMALAKANNAN
FATHER NAME: LOGANATHAN
PLACE OF BIRTH: POONAMALLEE
DATE OF BIRTH: 17.02.1983
DATE OF TIME : 12.28 TO 12.30 NOON
STAR : REVATHY
RASI : MINAM
NAME: M.SASIKALA
FATHER NAME: P.MUTHU
PLACE OF BIRTH: VELLORE
DATE OF BIRTH: 14.01.1983
DATE OF TIME : 8.30 MORNING
STAR : SATHAYAM
RASI : KUMBAM
ஜூலை 4, 2009 at 3:21 மு.பகல்
Dear sir/Madam,
Rasi : Kadagam
Natchatiram : Ayilyam
Date of Birth : 266\1979
Can tell about my feture.
Thanks and Truly,
Always keep smiling,
Arul.g
ஜூலை 8, 2009 at 3:31 மு.பகல்
rasi: kani
natchatiram:hastam
date of birth:27.2.1986
ஜூலை 11, 2009 at 9:42 மு.பகல்
L.KAMALAKANNAN,Arulraj,மற்றும் பெயர் குறிப்பிடாத இன்னொருவர்,,,
நீங்கள் முன் பக்கத்தில் உள்ள ராசிபலன் என்னும் பகுதியில் உங்கள் பலன்களை தெரிந்து கொள்ளலாம். நான் ஜோசியன் அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். நிங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்.
எனினும் உங்கள் வருகைக்கு நன்றி.
ஜூலை 13, 2009 at 5:58 மு.பகல்
d.o.b27.05.71 natchathram thiruvathirai rasi mithunam future marraige, house
ஆகஸ்ட் 12, 2009 at 12:39 மு.பகல்
date of birth 2.10.1986
rasi arise
ஆகஸ்ட் 22, 2009 at 2:43 மு.பகல்
Hai Barthee…
Date of birth: 28.12.1986
My numberukkana balanai parthu anuppaum pls!
செப்டம்பர் 10, 2009 at 2:17 மு.பகல்
d.abinaya
d.o.b is decenber 9 1989
zodiac is arish
செப்டம்பர் 10, 2009 at 2:18 மு.பகல்
i want details about my zodiac-arish
செப்டம்பர் 14, 2009 at 2:41 மு.பகல்
gtugsasfsf
செப்டம்பர் 18, 2009 at 9:20 மு.பகல்
பெயர் : சுகுமாரன் த/பெ பெரியசாமி
பிறந்த நாள் : 05/04/1978
நேரம் : காலை 2.37
ராசி : கும்பம்
நட்சத்திரம் : சதயம்
எனது இவ்வருட கிரக நிலவரம் எப்படி இருக்கிறது என்று சொல்லவும்.
நன்றி.
செப்டம்பர் 18, 2009 at 9:22 மு.பகல்
மன்னிக்கவும்.
பிறந்த நேரம் : 2.08 காலை
அக்டோபர் 13, 2009 at 6:09 மு.பகல்
திபாவளி நல்வாழ்த்துகள்
புத்
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
அக்டோபர் 16, 2009 at 9:21 பிற்பகல்
WISH U HAPPY DEWALI.RASI:THULAAM.STAR:SUWATHI.PL.TELL ME ABOUT THE TIME AT PRESENT
அக்டோபர் 21, 2009 at 2:27 மு.பகல்
kanni
அக்டோபர் 23, 2009 at 7:43 மு.பகல்
my name is t.r.devendran . i am 36 years old and i am working in private concern. i want to my rasi and star
நவம்பர் 4, 2009 at 9:21 பிற்பகல்
hi guys, how are you? Im anthonyraj from usa and i am 36 years old and i am working at airport. can you please let me know my rasi and star. thanks