தமிழ் மூலம் ஆங்கிலம் கற்க ஒரு அருமையான தளம் இது. தற்போதைய காலகட்டத்தில் பொரும்பாலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தமது ஆங்கில அறிவை குறிப்பிடும் படி பெற்றுள்ளனர் என்றே கருதுகின்றேன்.
குறைந்தது இந்த கட்டுரையை வாசிக்கும் ஒருவருக்கு (கணணியை உபயேகிப்பவருக்கு) நிச்சயமாக ஆங்கிலத்தை சமாளிக்கத் தெரிந்திருக்கும். அதைவிட ‘பட்லர் இங்கிலீஸ்’ பேசுபவர்களும் நம்மில் அதிகம் பேர் உள்ளனர். அவர்களுக்கும் இது உதவியான ஒரு தளம்.
அதைவிட ஏற்கனவே ஆங்கிலம் தெரிந்தவர்களும் தமது புலமையினை சரிபார்த்துக்கொள்ளலாம்.
“ஒரு நல்ல நூல்
ஒரு நல்ல மனிதனுக்கு
ஒரு நல்ல சொத்தாகும்.
என அறிஞர் ‘வில்லியம் ஹாஸ்விட்’ கூறியிருக்கின்றார். இது நூல் வடிவில் இல்லாமல் மின் நூல் என்றுகூட எடுத்துக்கொள்ளலாம்.
இந்த ஆங்கிலப்பாடம் அத்தியாயம் 1, 2, 3… என ஆரம்பத்தில் இருந்தே அழகாக விளக்கப்படுத்திக்கொண்டு செல்கின்றது. ஆரம்ப அத்தியாயங்கள் உங்களுக்கு அவசியம் இல்லை எனில், பிற அத்தியாயங்களை வலதுபக்கத்தில் உள்ள நிரல்களில் இருந்தும் தெரிவுசெய்து கொள்ளால்லாம்.
இங்கு கிளிக் பண்ணி, வாருங்கள் ஆங்கிலம் கற்போம்

செப்ரெம்பர் 26, 2009 at 5:39 முப
hello
செப்ரெம்பர் 26, 2009 at 10:13 முப
வணக்கம் vani,
அது என்ன helloவுடன் நின்றுவிட்டீர்கள்.
செப்ரெம்பர் 28, 2009 at 12:45 முப
very nice matter
செப்ரெம்பர் 28, 2009 at 11:42 முப
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி Velraj.
ஒக்ரோபர் 8, 2009 at 11:15 முப
You can visit this website.
What a easy lesson!!!!
http://aangilam.blogspot.com/2007/12/1.html
I hope this is the easy way to learn english very quickly.
ஒக்ரோபர் 8, 2009 at 11:17 முப
thank you very much for introducing this website.
Thanks a lot barthee
ஒக்ரோபர் 9, 2009 at 11:33 முப
Mohamed அவர்களே உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி
ஒக்ரோபர் 29, 2009 at 2:08 முப
hai i am madhumitha,i want to the meaning of the following word
revert back with you
ஒக்ரோபர் 29, 2009 at 2:09 முப
please help me
ஒக்ரோபர் 29, 2009 at 4:14 முப
welcome Madhumitha,
I would suggest that ‘revert’ or ‘revert back’ is an intransitive verb and indicates returning to the original status. Some children’s toys can be screwed up into various shapes and then when left alone will return to their original shape -revert back to their original shape.
நவம்பர் 15, 2009 at 11:14 பிப
Help me from englishwapsite i study english write&speke thanks
பிப்ரவரி 8, 2010 at 2:24 பிப
this net is ver useful for me. so send mails
பிப்ரவரி 24, 2010 at 11:41 முப
good, please send how to learn english book my mail pls help. நானும் ஆங்கிலம் பேசவெண்டும், எனக்கும் ஆங்கிலம் பேச ஆசையாக உள்ளது e-bookஅனுபுங்கள்
மார்ச் 23, 2010 at 7:37 முப
very nice useful for me
மார்ச் 24, 2010 at 2:56 முப
sir ennak englis karkkanum plssssssssssssssssssssssssssss help
மார்ச் 24, 2010 at 2:57 முப
pls replay
மார்ச் 25, 2010 at 12:10 முப
i want to learn english
மார்ச் 25, 2010 at 2:12 முப
very good job continue
ஏப்ரல் 5, 2010 at 10:21 முப
nan english nalla pesa theriyanum, gramer theliva theriyanum.
ஏப்ரல் 27, 2010 at 6:34 முப
hi guys… Good day… This is english learning site. Why writing in tamil. Try to talk and write in english.
மே 5, 2010 at 10:36 முப
i want to learn english
மே 24, 2010 at 5:36 முப
Yenaku English pesa romba aasai.plz help me..
ஜூன் 5, 2010 at 1:19 பிப
kindly tell me How to speak english fluentely?
ஜூன் 19, 2010 at 5:08 முப
i want flaunt speak & English
ஜூன் 29, 2010 at 5:12 முப
this site is very usefull.
ஜூலை 2, 2010 at 2:38 முப
learn english fluently
செப்ரெம்பர் 18, 2010 at 3:14 முப
nandraga sollu manithan vel
நவம்பர் 27, 2010 at 5:54 முப
hai enaku english kada kada pesanummu try panren,kandippa pesuven ,pesanum
திசெம்பர் 29, 2010 at 4:09 முப
i like very much speak english fluently
ஜனவரி 4, 2011 at 1:37 பிப
GOD bluse you for your teach methad
ஜனவரி 10, 2011 at 7:34 முப
I want learn english. i want speak english fluently. pl. give good material.
ஜனவரி 20, 2011 at 8:36 முப
i want to learn english please help me it is very use full for me
ஜனவரி 26, 2011 at 6:53 முப
ok
மார்ச் 21, 2011 at 7:22 முப
good idea………..
please i want speak english ……… please tell me more idea…………..
மார்ச் 24, 2011 at 12:15 முப
thank u veri much sir!
மார்ச் 29, 2011 at 7:00 முப
good
ஏப்ரல் 25, 2011 at 12:16 முப
enaku english pesa aasai uthavungal.
திசெம்பர் 10, 2012 at 5:09 முப
I want learn english