Scotland Yardன் பயங்கரவாதத்திற்கு எதிரான பிரிவினர் (SO15) முன்னர் தமிழ் தேசியக் கொடிக்கு எதிரான் போக்கை கொண்டிருந்ததுடன், கொடி பிடித்தவர்களை கைதும் செய்துள்ளனர்.
தற்போது (May 26,2009 அன்று) தமிழ் தேசியக்கொடி பயங்கரவாத கொடி அல்ல என்று முடிவு செய்துள்ளனர்.
புலிகளின் கொடிக்கும், தமிழ் தேசியக் கொடிக்கும் என்ன வித்தியாசம்?

இதுபற்றிய வீடியோவை கீழே காணலாம்.
மே 28, 2009 at 5:36 பிற்பகல்
வணக்கம் பார்த்திபன், உலகத்தில் உள்ள எல்லொரும் இதை ஆமோதித்தாலும்,கனடாவில் உள்ள சில தமிழர்கள் மறூக்கினம், இவர்களை என்ன செய்ய முடியும் ?
மே 29, 2009 at 1:08 மு.பகல்
வருக satgunarajah m அவர்களே,
உங்கள் மறுமொழிக்கு நன்றி.
இதற்கு ஒரே வழி கனடாவிலும் லண்டனைப்போல் சொல்ல வைப்பதுதான்.