உலகில் உள்ள பல நாட்டு மக்கள் இந்த கனடாவிற்கு வந்து, ஒன்றாக இனிதே வாழ்கின்றார்கள். அனைத்து உரிமைகளையும், கெளரவத்தையும், வசதிகளையும் நாம் பிறந்த நாட்டை விட அதிகமாக கொடுத்த கனடாவிற்கு இன்று பிறந்த நாள்!
உண்மையில் கனடாத்தாய் தமது பிள்ளைகள் போல் அனைத்து வர்க்க மக்களையும் அரவணைத்து, அனைவருக்கும் சம உரிமை கொடுத்து நடத்தும் செயல் உலகில் வேறு எந்த நாட்டிலும் பார்க்கமுடியாத விடயம்!
இன்னாளில் நாம் அனைவரும் எம் வீட்டின் முன்புறமும், வாகனங்களிலும் கனடிய கொடியை பறக்கவிட்டு எம் நன்றியையும், மரியாதையையும் செலுத்தி கொண்டாட கடமைப் பட்டுள்ளோம்.
சரி கீழே ஒரு அசத்தலான 3D படம் உள்ளது. உங்கள் கண்களை ஒன்றோடு ஒன்று செருகிப்பார்த்தால் தெரியும். முயற்சி செய்யுங்கள்!

கீழே கடந்தவருடம் கனடா நாளிற்காக பதியப்பட்ட பகுதி உள்ளது













