CGKW வாழ் தமிழ் உறவுகள் இணைந்து கொண்டாடும் தைப்பொங்கல் விழா
 
Cambridge, Guelph, Kitchener மற்றும் Waterloo வாழ் தமிழ் உறவுகள்  ஒன்று கூடி புத்தாடை கட்டி பொங்கல் செய்துஉண்டு மகிழ்வோம் வாரீர்!!!
Date: Sunday 15, 2012
Time: 1:30PM
Location: Christ Lutheran Church, 445 Anndale Road, Waterloo.

View Larger Map