
பலரும் பலவிதமான வழிகளில் சமுதாயத்திற்கு பல சேவைகளையும், தேவையுள்ளவர்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகின்றார்கள்.
சேவைகளிலே சிறந்த சேவை எது என மகாகவி பாரதியாரை கேட்டால் அவர் சொல்லுவார்…
“அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கியொளிர நிறுத்தல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்“
என்று.
















ஆகஸ்ட் 16, 2009 at 12:47 பிற்பகல்
barthee,plz send ur e-mail .i’ll send some article
ஆகஸ்ட் 17, 2009 at 9:51 மு.பகல்
வருக இளம்பறவை அவர்களே…
எனது ஈ மெயில் barthee@hotmail.com