Ravi

வல்வை ஆலடியை பிறப்பிடமாகவும், முருகையன் கோவில் வீதியை(தூபிவாசல்) வதிவிடமாகவும், தற்போது கனடா Torontoவில் வசித்துவந்தவருமாகிய ஆலடி ரவி என்று அழைக்கப்படும் – தெய்வசிகாமணி ரவீந்திரசிகாமணி 24.04.2007 செவ்வாய்க்கிழமை அதிகாலை Torontoவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார் பிரேமாவதியின் அன்பு கணவரும், காலம்சென்ற Tug Master தேவசிகாமணி – புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலம்சென்ற சுப்பிரமணி்யம் – நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், மனோலி, மயூரன், மதன் ஆகியோரின் அன்பு தந்தையும், ஓசானாவின் அன்பு மாமாவும், செல்லமணி (தமிழீழம்), சந்திரமணி (சுதா-தமிழீழம்), புவனசிகாமணி (பாபு- கிறீக் கப்பல்), அன்புமணி(ஜெயந்தி- கனடா), ஆகியோரின் அன்பு சகோதரரும், சிவானந்தம் (லண்டன்), ஜெயராஜ் (தமிழீழம்), லட்சுமணப்பெருமாள் (திருச்சி), ரவீந்திரன் (ரவி கனடா), வசந்தி(திருச்சி), சாந்திராவதி(திருச்சி),ரூபவதி(கனடா), இந்திராவதி (தமிழீழம்), ஜமுனனாவதி (கனடா), ஜெயவதி (சுவிஸ்), காலம் சென்ற பாலச்சந்திரன், பூரணச்சந்திரன் (தமிழீழம்) , செல்வச்சந்திரன் ( அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அன்னாரின் பூதவுடல் இன்று (25.04.2007) மாலை 6மணி முதல் 9மணிவரை இறுதி அஞ்சலி செலுத்தும் முகமாக 2035 Weston Road ல் அமைந்துள்ள Ward Funeral Home ல் வைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நாளை (26.04.2007) காலை 9மணிமுதல் 11மணிவரை ஈமைகிரிகைகள் நடைபெற்று Riverside Cemetery, (1567– Royal York Road, Toronto) யில் தகனம் செய்யப்படும்.

தொடர்புகளுக்கு :
மனோலி – கனடா 1 416 630 6621
ரவி ஜெயந்தி – கனடா 1 416 425 3475
கண்ணன் (மருமகன்) – லண்டன் +44 208 574 7266
செல்வமணி ஜெயராஜ் – இலங்கை +94 786 230914
மேனகி (மருமகள்) -திருச்சி +91 4312 480 664

Advertisements