கூரையேறி குருவி பிடிக்க தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் காட்ட போறானாம் என்பார்கள். .
(ஏற்கனவே தெரிந்தோர் மன்னிக்கவும்). கீழ்கண்ட சுட்டியை சொடுக்கி அது வழிக்காட்டும்/கொடுக்கும் தகவல்களை கொண்டு ஒவ்வொரு பக்கமாக முன்னேறிப் பாருங்கள்.
கொஞ்சம் சிந்திக்க வேண்டும். லாஜிக்கலாய் சிந்திக்க வேண்டும். கூகிள் ஆ”சாமி” கைகொடுப்பான். எத்தனைப்பக்கங்கள் முன்னேறினீர்களென பார்க்கலாம்.
மொத்தமாய் ஹேக் செய்ய சாதாரணமாய் 10 நிமிடம் போதுமாம். நினைவிருக்கட்டும் அதிகபட்சமாய் 23 பக்கங்கள் வரை முன்னேறினால் மிஸன் வெற்றிகரமாய் கிட்டியதாகும். சமயம் கிடைக்கும் போது முயன்று பாருங்கள். மூளைக்கு நல்லதொரு பயிற்சி.

http://www.freestuffhotdeals.com/hacker/1.html