தனது படங்களில் யார் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் இளைய தளபதி விஜய் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.
முன்னணி நடிகைகள் தாங்களாகவே போட்டி போட்டுக் கொண்டு, விஜயுடன் நடிக்கும் வாய்ப்பை எப்படியாவது சாமர்த்தியமாக வாங்கி விடுவதுதான் இதுவரை நடந்து வந்திருக்கிறது.
 
ஐங்கரன் பிலிம்ஸ் தயாரிக்க, பிரபுதேவா இயக்கும் படத்துக்கு இலியானாவை ஹீரோயினாக போடச்சொல்லி முதல்முறையாக தனது விருப்பத்தை தெரிவித்தாராம் விஜய்.
 
ஆனால் இலியானாவிடம் கேட்டதுக்கு இரண்டு வருடத்திற்கு தேதி கிடையாது என்று சொல்லியிருக்கிறார். எவ்வளவு சம்பளம் என்றாலும் பரவாயில்லை என்று பெரிய அளவில் காய் நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் பிரபுதேவா. கிடைப்பாரா இலியானா?”

அது சரி அப்படி என்ன இந்த இலியானாவில் இருக்கின்றது பார்த்திபன்” என்று என் நண்பன் கேட்டிருந்தார்.

நானும் பார்த்தவரையில் இடுப்பே இல்லாதவர் போல் இருக்கின்றார் இந்த இலியானா !!?!??

சரி நீங்களும் தான் பார்த்து சொல்லுங்களேன்….