அற்புதமான உலகின் காட்சிகளை அதன் இருப்பிடங்களுக்கே பறந்து(!?) சென்று பார்க்க அருமையான ஒரு பக்கம்.

Search Place என்னும் இடத்தில் உங்களுக்கு விரும்பிய இடங்களை எழுதுங்கள் ( india, madras, srilanka, jaffna, singapoor, tamil ….. இப்படி எதுவேணும் என்றாலும்) இடப்பக்கத்து மேல்மூலையில் பாருங்கள் – எத்தனை படங்கள் இருக்கென்று தெரியப்படுத்தும், மறக்காமல் கீழே உள்ள NEXT ஐ கிளிக் பண்ணி தொடர்ந்து நீங்கள் பார்க்க முற்பட்ட மற்றய பக்கங்களையும் பார்க்கத்தவராதீர்கள்.

இதில் பலரது உளைப்புகள் உள்ளது… நான்கூட இன்றுவரை 235 படங்கள் வரை சேர்த்துள்ளேன். நீங்கள் கூட தாராளமாக உங்கள் பாடங்களை சேர்க்கல்லாம். நீங்கள் படித்த பளிக்கூடம், காலேஜ், உங்கள் வீடு, வளிபடும் தலங்கள்… போன்றவற்றை…

அத்துடன் உலகப்படத்தின் மீது மவுசை வைத்து இழுத்து இழுத்தும், கிளிக் பண்ணியும்… இடங்களை தெரிவுசெய்யலாம். மற்றம்படி பெரிதாக்க, சிறிதாக்க, இடப்பக்கம் – வலப்பக்கம் நகர்த்த… உலகப்படத்துடன் உள்ள குறியீடுகளை உபயோகியுங்கள்.

உலம் சுற்ற தயாரா? கீளே கிளிக் பண்ணுங்கள்

வாருங்கள் உலகை வலம் வருவோம்.