இந்த வீடியோ எந்தவிதமான கிராபிக்ஸ் வேலையும் இல்லாமல், மிகுந்த சிரமமான உழைப்பால் உருவாக்கப்பட்டது.

உதாரணத்திற்கு – முட்டை ஓடிவரும் காட்சியை எடுத்துக்கொண்டால், அந்த முட்டைகளை அங்குலம் அங்குலமாக நகர்த்தி ஒவொரு கிளிக்காக படம் எடுத்து, விநாடிக்கு 15 படங்கள்வீதம் ஓடவிடப்படுகின்றது.

இதேபோன்று அனைத்து பொறுட்களையும் சிறிது சிறிது நகர்த்தி படமெடுத்து ஓடவிட்டுள்ளனர். நீங்களும் பாருங்களேன் அந்த அருமையன திறமையை..!!!