வீடியோக்களுக்கொன பல வெப்பக்கங்கள் இருந்தும் எம் தமிழுக்கென்று ஒரு துல்லியமான அதாவது DVD குவாலிட்டியுடன் கிடைப்பது மிகவும் கஷ்டமாக இருக்கின்றது.

You Tube, Tube Tamil, Google Video…ect போன்ற தளங்களில் கூட இவை சவாலாகவே இருக்கின்றது.

பரிச்சாத்த முறையாக இங்கே சில பாடல்களை பதிவேற்றியுள்ளேன். எப்படி இருக்கின்றது என் பாருங்கள். இது எம் தமிழ் வீடியோ மீடியா சிறப்பாக வழர்ச்சியடைய ஒரு ஆரம்பமான வேலைதான்.

www.barthee.com ல் இடப்பக்கம் உள்ள Menu வில் – சினி மினி என்பதை கிளிக்பண்னி பார்க்கவும்.