ரஷ்யாவின் தயாரிப்பான இந்த மொபைல் போன் 1.3 மில்லியன் டொலர் பெறுமதி வாய்ந்தது ! இதன் இருபுறமும் 0.5 – 2 கரட் Blue Diamond கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. கூடவே நடுவேஉள்ள Dialpadடிலும்.

phone1.jpg

phone2.jpg

 மொத்தமாக 50 வைரங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்பாகம் பவுனைவிட விலைகூடிய பிலட்டினம் (Platinum) என்னும் உலோகத்தால் வடிவமைக்கப்பட்டது. இதன் நடுவே பவுனினால் ஆன Logo கூட உண்டு.

இந்த போனை Ancort என்னும் கம்பனி சந்தைப்படுத்தியுள்ளது.

இந்த போனை தனது காதலர் தின பரிசாக அடைய ‘நம்ம ஆளு’ விரும்பினாங்க !!!  நானும் அடுத்தவருடம் பார்க்கல்லாம் என்றிருக்கின்றேன்..) )

Phone Specifications:
Network: GSM 900/1800
Dimensions: 115§ç53§ç24 mm
Processor: Motorola MX21 (266 MHz)
OS: Windows CE
Memory: 64 §®B (Flash)/64 §®B (RAM)
Display: 2.2¡í 262K TFT screen
Standby Time: 100 Hours
Talk Time: 2 hours
Music Player
USB