செவ்வாய், மார்ச் 4th, 2008


அடடா… இங்க பாருங்க,

வாலைக்குமரிகளும் – வயசுப்பையன்களும் சைட் அடிப்பதைப்பற்றி என்னமாதிரி எல்லாம் டிப்ஸ் தாராங்கள் என்று. நீங்களும் Update பண்ணிக் கொள்ளுங்களேன்??!

பாகம் 1     பாகம் 2    பாகம் 3

நன்றி Vijai TV

எத்தனையோ பொழுது போக்கு அம்சங்கள் கொண்ட இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சில சிந்திக்கவும் வாழ்வை மாற்றிஅமைக்கும் வகையிலும் சில நல்ல நிகழ்ச்சிகழ் இருக்கத்தான் செய்கின்றன.

அண்மையில் நான் பார்த்த ஒரு விஜய் டிவி நிகழ்ச்சி உண்மையா பொய்யா என்பது பற்றிய ஒரு மேடை நிகழ்ச்சி.

இதனை பார்க்க முடியாதவர்கள், பார்க்கத்தவறியவர்களுக்காக இங்கு இதோ..

பாகம் 1      பாகம் 2     பாகம் 3

நன்றி Vijai TV

முதலாவது அமரிக்கப் விண்வெளி வீராங்கனை ‘Ms.Sally Ride ‘ உங்களுக்கு கூகிள் மூலம் வான்வெளியை போய் பார்க்க சிபாரிசு செய்கின்றார்.

அப்புறம் என்ன தயக்கம்.

இங்கு கூகிள்வான்வெளியை( Google Sky) எப்படி இயக்குவது என்று சிறு விளக்கப்படம் கீழே…