தன்மனைவிக்கு அவள் ரெம்பநாளாக கேட்ட ஒரு வெள்ளிக்கொலுசுடன்….

தன்பெற்றோருக்கு அவசியமான மருந்துடன்…

தன் குழந்தைகளுக்கு அவர்கள் ஆசைப்பட்ட விளையாட்டுச்சாமார்களுடன்…

எதிர்காலத்து இனிய கனவுகளுடன்….

ஒர் இளைஞன் அடுத்த விநாடி என்ன நடக்கப்போகின்றது என துளியும் அறியாதவனாக,  அந்த வீதியை ஆயிரம் கற்பனைகளுடன் கடக்கின்றான்.

சாலைவிதிகளை மதிக்காத ஒரு ஆண்/பெண் விடும் தவறால் தனக்கும் மற்றவர்களுக்கும் என்ன நடக்கின்றது என்று எமக்கு ஏற்கனவே தெரிந்திருந்தாலும், இந்த வீடியோவை பார்க்கும் போது அந்த அப்பாவி இளைஞனின் நிலை கொஞ்சம் மனதை நெருட்டத்தான் செய்கின்றது.
இதை பார்க்கும் நீங்களும் எக்காரணம் கொண்டும் இந்தக்கொடுமையை செய்யும் ஆளாக எதிர்காலத்தில் இருந்துகொள்ளாதீர்கள்.

Vodpod videos no longer available. barthee.com