நண்பர்கள், உறவினர்களுடன் ஒன்றுகூடும் பொழுது பல சுவார்சியமான தகவல்கள் விமர்சிக்கப்படும்.

அவற்றில் சில அரசியலாகவும், சினிமாவாகவும், மதங்களாகவும் மாறிவிடும் சம்பவங்களும் உண்டு.

நேற்று இதேபோன்றொரு கலந்துரையாடல் எம் நண்பர் உறவினர் மத்தியில் தோன்றி – பல் சுவாரசியமான கருத்துக்களும், இதற்குமுன் அறிந்திராத புதிய விடயங்களும் மாறிமாறி வீசப்பட்டன…

சிறையில் இருந்து கஸ்டப்படும் பாவமான ‘பாபா’க்கள் முதல் கொண்டு அருள் வாக்கு சொல்லும் அனைவரும் சுவார்சியமாகவும், வியப்புடனும் வரவளைக்கப்பட்டனர் பேச்சின்மூலம் !

நகைப்பிற்குரிய பல விடயங்கள் அங்கு இருந்தாலும் சில சிந்திக்கவும் வைத்தன என்பதற்கு மறுப்பேதும் இல்லை.

வாசகர்களாகிய உங்களுக்கும் சில சுவார்சியங்கள் இங்கு காத்திருக்கின்றன, இங்கு பல சிறுசிறு வீடியோக்கள் உள்ளன ஒவ்வொன்றாக பாருங்கள்(வீடியோவை கிளிக்பண்ணிய பின் வலப்பக்கத்தில் இருக்கும் Barஐ கீளே இழுப்பதன் மூலம் மற்றய வீடியோக்களையும் பார்க்கல்லாம்).