மிகப்பெரிய காவியமான, பல ஆஸ்கார் விருதுகளை பெற்ற ‘டைடானிக்’  கை பார்த்துமுடித்ததும் சொல்லமுடியாததொரு மன பாரத்தை பெற்றதை யாரும் மறந்துவிட முடியாது.

எத்தனை பொருட்ச்செலவு, எத்தனை கடும் உழைப்பு, எத்தனை தொழில் நுட்பம்…!!! இவை அனைத்துமே அதன் வெற்றிக்கு வழிவகுத்தன.

இத்தனையும் அப்படியே இருக்க, வெறும் வசனத்தை மட்டும் மாற்றினால் அந்தப்படம் எப்படி இருக்கும் என்பதை கீழே உள்ள சில நிமிடம் ஓடும் ‘தமிழ்டானிக்’ படத்தை பாருங்கள்.

ஒரு படத்திற்கு வசனம் எவ்வளவு முக்கியமான ஒரு அஸ்த்திவாரம் என்பதையும் இப்படத்தின் மூலம் உணர்ந்துகொள்ளலாம்.

‘டானிக்’ என்றால் நகைச்சுவை என்றுகூட அர்த்தம் எடுக்கல்லாம்.

Part 1

Part 2

Part 3