நாம் சாதாரணமாக வீடியோ எடுத்துக்கொண்டு இருக்கும் போது சில அரிய காட்சிகள் எதேர்ச்சையாக வந்து அகப்படும்.

நண்பர்கள் விளையாடுவதை படம் பிடித்துக்கொண்டு இருந்த வேளை திடீரென்று கேட்ட கார் ஒன்றின் பிறேக் சத்தத்தால் திருப்பிய கமராவிற்கு கிடைத்த ஒரு அரிய – நகைச்சுவையான – படிப்பினையான காட்சி இது!!!