செவ்வாய், மே 13th, 2008


டாக்டர் பொன்.பாலகிருஸ்னனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

சீனாவில் நேற்று ஏற்பட்ட நில நடுக்கத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

சிச்சுஆன் மாகாணத்தில் மையம் கொண்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.8 என பதிவானது.

ஒரு பள்ளியை சேர்ந்த 900 மாணாக்கர்கள் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியுள்ளனர்.சிச்சுஆன் பலகலை கழகத்தை சேர்ந்த மாணவர்கள் நில நடுக்கத்தின் போது எடுத்த வீடியோ இங்கே காணலாம்.