அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு மீனவரின் வலையில் கடந்த திங்கட்கிழமை பிடிபட்ட ராட்சச கணவாய் இது. 20 அடி நீளமும், 500 இறாத்தல் எடையும் கொண்ட இந்தக் கணவாய் 1640 அடி ஆளத்தில் இருந்து Trawlerன் வலையில் மாட்டியதாகும்.

மீன்வள உயிரியல் ஆய்வாளர் Paul McCoy கூறுகையில் – 10 பேர் சேர்ந்து தூக்கி நோயாளரை வளத்தும் stretcherல் வளத்தி, போட்லாண்ட் நகரத்தில் உள்ள ஒரு குளிர்சாதன அறையில் வைத்துள்ளோம், மியூசியத்தில் இருந்து வந்து இந்தவார இறுதியில் எடுத்துச் செல்வார்கள் – என்றார்.