ஜூன் 2008


“Dexter” என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்திருக்கின்றீர்களா ?

இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் Dexter என்பவன் தொடர் கொலைகளை செய்பவன். அதாவது சட்டத்தின் பிடியில் இருந்து தப்பும் கொலையாளிகளை இவர் கொலைசெய்வது போல் இருக்கும் இந்த நிகழ்ச்சி.

அட, ” சட்டத்தின் பிடியில் இருந்து யார் தப்பினாலும் என் பிடியில் இருந்து யாரும் தப்பமுடியாது” என்று வசனம் பேசும் நம்ம தமிழ் கதாநாயர்களை போல என்று வையுங்களேன்.

கொஞ்கம் நெஞ்சை ‘திக்..திக்’ என வைக்கும் காட்சிகள், இரத்தங்கள் வளிந்தோடும் காட்சிகள் உள்ள இந்த நிகழ்ச்சிக்கு அமேக வரவேற்பு உள்ளது அமெரிக்காவில்.

இந்த “Dexter” நிகழ்ச்சிக்கு ஆதரவு + அர்பபணிப்பு கொடுக்கும் விதமாக சில நீரூற்றுகளை இவ்வாறு அமைத்திருக்கின்றனர்.

ஆதி காலம் தோட்டு பரம்பரை பரம்பரையாக கட்டவுட் வைத்து, கழுதையில் ஊர்வலம் வந்து, கற்பூரம் காட்டி, பூ எறிந்து, பாலபிஷேகம் செய்து கொண்டுவரும் நமது தமிழ் சினிமா ரசிகர் மன்றங்களே… எப்போது நீங்கள் வித்தியாசமாக எதையாவது செய்து, பழைய பஞ்சாங்கத்தில் இருந்து வெளியே வந்து, எம்மை அத்தப்போகின்றீர்கள்???

இதோ கீளே அசத்தும் அமரிக்க ரசிகர்கள் !

 Bramption ஐச் சேர்ந்த திரு.அ.ராஜ்குமார் அவர்களின் அனுசரனையுடன் எம் நேயர்களுக்கு தற்போது இலவசமாக பின்வரும் தொ(ல்)லைக்காட்சிகளை வழங்கப்படுகின்றது.

பார்த்துமகிழுங்கள்!

 

ராஜ் மியூசிக் தொலைக்காட்சி

ஜெயா மக்ஸ்

ஜெயா TV

ஜெயா பிளஸ்

மக்கள் TV

லண்டனில் வசிக்கும் மதிவண்ணன் தர்ஷினி தம்பதிகளின்

செல்வப்புதல்வன் மிதேஸ் இற்கு

இன்று முதலாவது பிறந்ததினம்.

இவரை அப்பா, அம்மா, அக்காமார் அப்பாச்சி, அம்மாச்சி

மற்றும் உற்றார் உறவினர் அனைவரும் –

மிதேஸை, பல்கலையும் கற்று பல்லாண்டு காலம்

வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் !

எள் என்றதும் எண்ணையாய் விடுவதே கணவன்-மனைவிக்காண கோப்பாடு.

வாழ்வின் என்ன இடர் வந்தாலும் தொள் கொடுத்து உதபுவவன் தான் உண்மையான கணவனும் கூட.

இங்கு பாருங்கள் ஒரு JUST MARRIED மணமக்களிடையே கல்யாணத்தன்றே நடக்கும் கூத்தை….

இளையராஜாவின் இன்னிசை வெள்ளம் MP3 வடிவில்

அலைகள் ஓய்வதில்லை

 1. Aayiram_Thamarai.mp3
 2. Kaathal_Ooviam.mp3 
 3. Putham_Puthu.mp3
 4. Vaadi_En.mp3
 5. Vihiyil.mp3

அர்ச்சனைப்பூக்கள்

 1. Aavaram_Kaatukul.mp3
 2. Kaaveriye.mp3
 3. Naduchamam_Poyachu.mp3
 4. Vazhimel_Vizhiyaal.mp3

ஆகாய கங்கை

 1. Dheem_Dhira.mp3
 2. Mega_Deepam.mp3
 3. Pongum_Aagaaya.mp3

ஆயிரம் நிலவே வா(1983)

 1. Devathai_Illam.mp3
 2. Gangaikarayil.mp3

எச்சில் இரவுகள்

 1. Poomeleveesum.mp3
 2. Pootha_Malligai.mp3

எல்லாம் இன்பமயம்

 1. Barla_Barla.mp3
 2. Maman.mp3
 3. Onnu_Onnu.mp3
 4. Solla_Solla.mp3

குரு

 1. Aadungal.mp3
 2. Enthan_Nenjil.mp3
 3. Paranthalum.mp3
 4. Peraisolva.mp3

கோபுரங்கள் சாய்வதில்லை

 1. Orengum_Mazhaiyachu.mp3
 2. Pudichalam.mp3
 3. Vadi_Samanja.mp3
 4. En_Purushanthaan.mp3 

யாக தர்மம்

 1. Ennavo_Pannuthu.mp3
 2. Uruka_Manasu.mp3

  

 1.  

 

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1 கப்
பச்சை மிளகாய் – 4,5
எலுமிச்சம் பழம் – 2 (பெரியது)
பெரிய வெங்காயம் – 1 (விரும்பினால்)
பச்சைப் பட்டாணி (விரும்பினால்)
குடமிளகாய் – 1 (விரும்பினால்)
கறிவேப்பிலை
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை
தோசை மிளகாய்ப் பொடி –  1/2 டீஸ்பூன். (விரும்பினால்)

தாளிக்க – நல்லெண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, சீரகம், பெருங்காயம்.

elumichchai saadham 1

செய்முறை:

 • சாதத்தை உதிர் உதிராக வடித்து, ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து ஒட்டாமல் பரத்தி, உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும்.
 • அடுப்பில் வாணலியில் நல்லெண்ணை விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை(அல்லது பச்சைப் பட்டாணி), சீரகம், பெருங்காயம், குடமிளகாய், இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
 • மெலிதாக நீளமாகவோ அல்லது பொடிப்பொடியாகவோ விருப்பப்படி நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி சாதத்தில் சேர்க்கவும்.
 • கை படாமல் விதை நீக்கிய எலுமிச்சைச் சாறு பிழிந்து, சாதம் உடையாமல் கலக்கவும்.
 • தோசை மிளகாய்ப் பொடி, கொத்தமல்லித் தழை, இருந்தால் 4,5 புதினா இலைகள் கலந்து பரிமாறலாம்.

* வெங்காயத்திற்கு பதில் மெலிதாக நறுக்கிய கோஸ், பொடியாக நறுக்கிய குண்டு பீன்ஸ் அல்லது பிஞ்சு கத்திரிக்காய் என்ற வகையில் ஏதாவது ஒன்று சேர்த்தாலும் சுவையாக இருக்கும்.

* நிலக்கடலைக்குப் பதில் பச்சைப் பட்டாணியோடு முந்திரிப் பருப்பும் உபயோகிக்கலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

பொரித்த அப்பளம், வடாம், சாதாக் கறி வகைகள்.

நன்றி: ஜெயஸ்ரீ

கல்யாணம் கட்டப்போவோரைப் பார்த்து “இனி உண்வாழ்வில் பூகம்பமும், புயலும்தான்” என் நகைச்சுவையாக கூறுவார்கள். ஆனால் இங்கு நிஜமாகவே, அதுவும் கல்யாணத்தண்றே…

அழகிய கனவுகளுடன் சீன மணமக்கள் கல்யாணத்திற்கு சிறிது நேரத்திற்கு முன்பு போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் காட்சி

சற்று நேரத்தில் பூமி அதிர… பினனர் நடந்தவைகளை கீழே உள்ள படங்களை பாருங்கள்

கோயில் தான் இடிந்துவிட்டது, இனி கொட்டகையை போடவேண்டியதுதான்…

சோகத்தில் மணமக்கள்…. (அட் எங்குபோனாலும் இப்படி குந்துவதை இவர்கள் விட்மாட்டார்கள் போல் இருக்கின்றதே…..!?)

« முன்னைய பக்கம்அடுத்த பக்கம் »