இலங்கைத் தமிழர்களின் வரலாற்றில் கனடா ஒரு திருப்புமுனை !

 இங்கிருக்கும் தழிழர்களின் வளர்ச்சி அளப்பரியது. தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய பெருமை மிக்க நாடுகளிலே முன்னனியில் இருப்பது கனடா தான்.

 

செருப்புக்கூட இல்லாதிருந்தவர்கள் – சொகுசு கார்களில் !
 
பாயில் படுத்துறங்கியவர்கள்  – பங்களாவில் !
 
ஆரம்ப பள்ளியே அறியாதவர் – அசரடிக்கின்றனர் ஆங்கிலத்தில் !
 
காகம் என்று களித்து விடப்பட்டவர்கள் – காதல் ரோமியோ ஜூலியட்டுக்கள் !

இப்படிப்பட்ட அபார வளர்ச்சிக்கு உதவிய கனடாவை – கனடாவில் வாழும் ஒவ்வொருவரும் நேசிக்க வேண்டும்.

உயிருக்கே உத்தரவாதம் இல்லாத நிலையில் இருந்து, உல்லாசமாக வாழும் நிலமைக்கு வாழ்வை வடிவமைத்துத் தந்த கனடாவிற்கு இன்று பிறந்தநாள் !

கனடாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !