உங்கள் வீட்டில் உள்ளவர்கள் (அட் உங்க ஆதுக்காரி என்று வையுங்களேன்) புத்திசாலிகளா?

YES !  என்று நீங்கள் சொன்னால், நீங்களும் இப்படி ஒரு Door Chain ஐ உங்கள் வீடுகளிலும் பொருத்தல்லாம். உள்ளே உள்ளவர்கள் கொஞ்சம் தடுமாறினால், என்ன நீங்கள் கொஞ்சநேரம் வெளியில் பொறுமையாக காத்திருக்க வேண்டிவரும்.