Miss Universe 2008 ஜூலை மாதம் 13ம் திகதி வியட்நாமில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா சார்பில் Simran Kaur Mundi ம், இலங்கை சார்பில் Aruni Rajapaksha வும் கலந்து கொள்கின்றனர்.

இதோ கீழே Simran Kaur Mundi – இந்தியா

இதோ கீழே Aruni Rajapaksha – இலங்கை

சரி, இந்த மிஸ் யூனிவர்ஸ்ஸை ஒரு பார்வை பார்த்துவிட்டு வருவோமா? 1950ம் ஆண்டில் இருந்து கடந்த வருடம் (2007) வரை வெற்றி பெற்றவர்களை இங்கு அழகாக வரிசைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த வருடம் போட்டியிட இருக்கும் அழகிகளையும் அடிக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் எந்த அழகி வெற்றி பெறுவார் என்று நீங்கள் ஒரு முடிவுக்கு வாருங்களேன். முடிந்தால் Comments ல் உங்கள் ஊகங்களை போட்டு வையுங்களேன்.

இதோ கீழே 1950 – 2007 வரை வெற்றி பெற்றவர்களும், 2008 ல் வெற்றிபெறப் போகின்றவர்களும்.

இலங்கை இந்திய அழகிகளின் நடையை மட்டும் வீடியோவில் காட்டிவிட்டு மற்றய அழகிகளை காட்டவில்லையே என நீங்கள் மனம் கலங்குவது தெரிகின்றது. உங்களுக்காக அனைத்து அழகிகளின் வீடியோ காட்சிகள் இது கீழே கிளிக் பண்ணுங்கள் !

Albanya to Finland

France to Nigeria

Norway  to Vietnam

வீணாக வியட்நாமிற்கு விமான சீட்டு எடுப்பதை என்னால் முடிந்தளவிற்கு தடுத்துள்ளேன். !!??

இதுவும் போதாது, நின்று நிதானமாகப் பார்க்கவேண்டும் என்றால் இங்கு போங்கள் அழகிகளின் அணிவகுப்புக்கள்

Thanks for all Medias and  Websites.