வெள்ளி, ஜூலை 11th, 2008


கிருஜாந்தினி கேதீஸ்வரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

இன்று காலை என் வீட்டு தோலைபேசி மெல்லச் சினுங்கியது…

மெல்லத்தூக்கி ” ஹலோ வணக்கம்!” என்றேன்.

மறுமுனையில் ” வணக்கம், நான் நிர்மலாதேவி கதைக்கின்றேன், உங்களுக்கு ஒரு Good News தெரியுமா” .

...சன் டிவி பார்க்கல்லாம்.

” அப்படியா? அது என்ன Good News சொல்லுங்கள்”

” உங்கள் டிவி யை on பண்ணுங்கள்”

“O.K … on பண்ணியாச்சு…”

” சனல் 619 ஐ அழுத்துங்கள்….”

“6 1 9… O.K,  … WOW! சன் டிவி !!!!….”

” இது சொல்வதற்குத்தான் எடுத்தேன்… BYE”

” நன்றி, உங்கள் தகவலுக்கு BYE !”

உண்மையில் இது பலருக்கு ஒரு இனிப்பான செய்திதான், நன்றி நிர்மலாதேவி அவர்களே !!!

நீங்கள் கனடாவில் வசிக்கின்றீர்களா?

உங்களிடம் Rogers Cable உள்ளதா?

நீங்கள் TVi தொலைக்காட்சியை Rogers Cable பார்ப்பவராயின் சனல் 619ல் இனி சன் டிவி யை கண்டுகளிக்கல்லாம். இது ஒரு பரிச்சார்த்த ஒளிபரப்பு !

எல்லாம் சரிதான். TV யே கதியென இருந்துவிடாமல் – குடும்பத்தையும் கொஞ்சம் கவனித்தால் சரிதான்.