வாழ்வில் இழப்புக்கள் வந்தால் துடிதுடித்து, மனம் ஒடிந்து விடுவது மானிடரில் பலருக்கு இயல்பாகவே இருக்கின்றது. இதில் சிலர் தம் உயிரைக்கூட மாய்த்துக் கொள்பவரும் இருக்கின்றனர்.

மானிடர் என்று இங்கு குறிப்பிட்டதுற்கு காரணமும் இருக்கின்றது!

மனிதர்களைத் தவிர்ந்த வேறு எந்த விலங்கும் இழப்புக்களைக் கண்டு அஞ்சுவதாகத் தெடியவில்லை. அவை எப்பவும் தற்கொலை செய்துகொண்டதாகப் பார்த்ததும் இல்லை.

இங்கு ஒரு பெண், இவருக்கு இரு கைகளும் இல்லை. ஆனால் அனைத்து வேலைகளையும் சர்வசாதாரமாக செய்து அசத்துகின்றார். பொறுமையாக முழு வீடியோவையும் பார்த்து வையுங்கள். உங்களுக்கு கஸ்டங்கள் வரும் போது இந்த பெண்ணை நினைத்துப் பாருங்கள்.

She is inspiring for all of us !