ஓகஸ்ட் 2008


 

  • காலையில் எழுந்து ஓடினால் முளங்காலில் வலி ஏற்படுகின்றது.
  • ஜிம்முக்கு போய் எக்ஸஸைஸ் பண்ணிணால் பணமும் போய், நேரமும் போய் மூட்டெல்லாம் வலிக்கின்றது
  • என்னதான் செய்தாலும், சாப்பாட்டை குறைத்தாலும் உடம்பு மெலியமாட்டுதாமே?
  •  அப்போ இனி நாங்கள் சிலிமாக முடியாதா என்று ஆதங்கப்படுவோருக்கு ஒரு இனிய செய்தி!

இருக்கவே இருக்கின்றது உடல் மெலிய Hip-Hop Abs என்னும் பயிற்சி!

சும்மா ஜாலியாக இம் முறையை முயற்சி செய்து பார்த்த எனக்கு ஒருவாரத்தில் பாண்ட் லூசாகி அதிர்ச்சியை கொடுத்தது இந்த பயிற்சி!

உங்களுக்கும்  கைகொடுக்கும் என நம்புகின்றேன்.

Hip-Hop Abs – Part 1

Hip-Hop Abs – Part 2

Hip-Hop Abs – Part 3

Hip-Hop Abs – Part 4

மேலும் முழு விபரம் அறிய இங்கு கிளிக் பண்ணுங்கள்

New World’s Tallest Building – the Burj Dubai

ஒருகாலத்தில் அமெரிக்காவின் Empire State Building தான் உலகில் மிக உயரமான கட்டிடமாக இருந்தது.

Empire State Building.

பின்னர் உலகில் ஒவ்வொன்றாக போட்டி போட்டுக்கொண்டு வந்து இன்று முன்னனியில் இருப்பது இந்த துபாய் கட்டிடம்.

Burj Dubai கட்டிடம் கட்டும் போது எடுக்கப்பட்ட படம் ஒன்று.

இங்கிருக்கும் வீடியோவை பாருங்கள் இந்தக் கட்டிடத்தைப்பற்றி ஒரு விவரணப்படம்.

நீ என்னென்ன சொன்னாலும் கவிதை,

உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை…

இந்தப் பாடல் கல்யாணம் பண்ணிய காலகட்டத்தில் தான் சாத்தியம் என நண்பர் ஒருவர் சொன்னார் !!!? – அவர் சொல்லிய கருத்தை என்னால் 100% ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வாசக நெயர்கள் உங்கள் கருத்தென்ன?

technology award ல் வெற்றிபெற்ற இந்த காந்தத்தினால் இயங்கும் கார் எதிர்காலத்தில் பெற்றோலின் விலையேற்றத்திற்கு ஒரு மாற்று ஏற்பாடாக இருக்கும்.

இதனை Matúš Procháczka என்னும் நிபுனர் வடிமைத்துள்ளார்.

இந்தக்கார் காந்தந்தின் ஒரே புலன்களையும், மின்சார இயந்திரத்தையும் கொண்டு இயங்குமாறு வடிவமைக்கப்பட்டது.

ren03_K4H2n_1333

 

ren06_vmQmg_1333

(நேயர் Kishore அவர்களே, நன்றி சுட்டிக்காட்டியமைக்கு. இதோ வேறு வளியில் இன் நாடகங்களை இணைத்துள்ளேன். இந்த நாடகங்களின் இருப்பிடத்தை  தமிழ்நெஞ்சம் என்பவர் அறிமுகப்படுத்தினார் அவருக்கும் என் நன்றிகள்)

அட எத்தனை நாட்களுக்கு வெறும் பாட்டை I-Potல் கேட்டுக்கொண்டு இருப்பது?

ஒரு சுவர்சியத்திற்காக பிரபல நாடகங்களை MP3 வடிவில் இங்கு இருக்கின்றது. இதனை உடனேயும் கேட்கல்லாம், அல்லது Download செய்து உங்கள் கணணியிலோ – MP3 Player யிலோ கூட கேட்கல்லாம்.

TV நாடகங்களை TVக்கு முன்னால் இருந்துதான் பார்க்கவேண்டும், ஆனால் இந்தமாதிரி நாடகங்களை சும்மா கேட்டுக்கொண்டே உங்க வேலையை பார்க்கல்லாம்.

நீங்கள் வாகனத்தில் நீண்ட தூரம் பயணம் செய்யும் போது இந்தமாதிரி நாடகங்கள் பயணக்களைப்புகள் இல்லாதிருக்க சிறந்ததொரு உற்சாக அம்சம் கூட ! 

நாடகங்களை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் பண்ணவும்

Mohan Weds Priya

28.08.2008

வல்வை தெனியம்பையை சேர்ந்த

சந்திரமோகன் & பிரியா அவர்களுக்கு

இனிய திருமண வாழ்த்துக்கள்.

இவர்களின் மடலைப் பெரிதாக பார்க்க கிளிக் பண்ணவும்

திருமண வீடியோ 1

திருமண வீடியோ 2

திருமண வீடியோ 3

திருமண வீடியோ 4

மற்றய வீடியோக்கள் விரைவில்…

உடை என்பது ஆரம்பத்தில் இலைகுழைகளில் ஆரம்பித்து மிருகங்களின் தோல் கொண்டு வந்து பின்னர் நாகரீகம் வளர்ந்து எத்தனை எத்தனை மாறுத்தல்கள் !

சில உடைகளைப்பார்த்தால் சிரிப்பு – சில உடைகளைப் பார்த்தால் வியப்பு !
அந்த வகையில் இப்போ வந்திருக்கும் உடைகள் ஒளிருபவை !
கலர் கலர் ஒளிகளில் கண்ணைக்கவரும் வகையில் ஆடைகள் விதம்விதமாக வெளிச்சம் காட்டும் ஆடைகள் வந்துள்ளது.
இந்த வகை ஆடைகளை போட நீங்கள் தயாரா?

அடுத்த பக்கம் »