படைப்பாளிகளின் USB Flash Drive கள் எத்தனை வடிவங்களை எடுக்கின்றன பாருங்கள். வாயூறும் வகையில் வந்துவிட்டது சந்தையில். எல்லாம் சரிதான், இவற்றை குழந்தைகளின் கையில் படாமல் பாதுகாப்பதும் அவசியமாகின்றது!