Torontoவில் வசிக்கும் சுந்தர் விஜிதா தம்பதிகளின்

புதல்வி செல்வி ஜனனிக்கு இன்று இனிய பிறந்தநாள்.

அப்பா, அம்மா, அக்கா ஐஸ்வரியாவுடன்

பிறந்தநாளை கொண்டாடும்

செல்வி ஜனனிக்காக இந்த பிறந்தநாள் வீடியோ காட்சி!