உடை என்பது ஆரம்பத்தில் இலைகுழைகளில் ஆரம்பித்து மிருகங்களின் தோல் கொண்டு வந்து பின்னர் நாகரீகம் வளர்ந்து எத்தனை எத்தனை மாறுத்தல்கள் !

சில உடைகளைப்பார்த்தால் சிரிப்பு – சில உடைகளைப் பார்த்தால் வியப்பு !
அந்த வகையில் இப்போ வந்திருக்கும் உடைகள் ஒளிருபவை !
கலர் கலர் ஒளிகளில் கண்ணைக்கவரும் வகையில் ஆடைகள் விதம்விதமாக வெளிச்சம் காட்டும் ஆடைகள் வந்துள்ளது.
இந்த வகை ஆடைகளை போட நீங்கள் தயாரா?