சனி, செப்ரெம்பர் 6th, 2008


பூவே வாய் பேசும் போது காற்றே ஓடாதே நில்லு
பூவின் பொழி கேட்டுக்கொண்டு காற்றே நல் வார்த்தை சொல்லு
குளிர் வார்த்தை சொன்னால் கொடியோடு வாழ்வேன்
என்னைத் தாண்டிப் போனால் நான் விழுவேன்
மண்ணில் வீழ்ந்த பின்னும் மன்றாடுவேன்

(பூவே…)

பூக்களைத் தொடித்தூடுத்திருப்பேன் அன்பே
புன்னகை புரிந்தால் களித்திருப்பேன் அன்பே
(பூக்களை…)

காதலன் ஆணைக்கு காத்திருப்பேன்
கைக்கொட்டும் தூரத்தில் பூத்திருப்பேன்
உன் சுவாசப் பாதையில் நான் சுற்றி திரிவேன்
(காதலன்…)

என் மௌனம் என்னும் பூட்டை உடைக்கின்றாய் என்ன நான் சொல்வேன்

நீ ஒரு பார்வையால் நெருங்கிவிடு என்னை
நீ ஒரு வார்த்தையால் நிரப்பிவிடு என்னை
(நீ..)

நேசத்தினால் என்னை கொன்றுவிடு
உன் நெஞ்சுக்குள்ளே என்னை துளி நீரைச் சிந்திடு
என் நினைவு தோன்றினால் துளி நீரை சிந்திடு
( நேசத்தினால்….)

அடி நூறு காவியம் சொல்லித் தோற்றது இன்று நீ சொன்னது

பிரிட்டிஷ் கலைஞன் Helen Marshall என்பவரின் கிரியேட்டிவ்வான ஐடியாவுடன் உருவான உலகிலே மிகப்பெரிய ஒரு மொஸாக் படம் Birmingham’s Thinktank at Millenium Point என்னும் இடத்தில் 23rd August 2008ல் உருவாக்கப்பட்டுள்ளது.
இது ஒரு லட்சத்து பத்தாயிரம் நிஜ போட்டோக்களை கொண்டு உருவானது. இந்த 110,000 போட்டோக்களை மக்களே கொடுத்து உதவியிருக்கின்றனர்.
இதோ அந்த படத்தின் பதிப்பு

இன்கு உள்ள + – ← ↑ → குறிகளைக் கொண்டு படத்தினை பெரிதாக்கி, நகர்த்தி பார்க்கல்லாம்.