கீழே உள்ள படத்தின் வார்த்தைகளை படிக்காமல் கலர்களை மட்டும் ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டு வந்து பாருங்கள்.

உங்கள் வலது மூளை நிறங்களைக் படிக்க முற்படும். ஆனால் இடது மூளை வார்த்தையைப் படிக்க முற்படும். இதனால் சிறு குளப்பம் ஏற்படும்.