சரஸ்வதி சபதம் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி, பத்மினி, தேவிகா, கே. ஆர். விஜயா சிவகுமார், நாகேஷ், மனோரமா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.