நேரத்துக்கு நேரம் உணவு, உறைவிடம், உல்லாசம், விருந்து, விழா என்று ஒடிக்கொண்டிருக்கும் எமக்கு இலங்கைத் தமிழன் என்ன பாடுபடுறான் என்று எப்படித்தொரியும்.

அதுதானே பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் காட்டுகின்றார்களே..

அட போங்க, அவங்க அங்கு அல்லல் படும் செய்திகளை விட, இவங்க இங்கு ஒருத்தரை ஒருத்தர் ஈழத்தமிழருக்காக அடிதுக்கொண்ட செய்திதான் பெருசா இருக்கு.

சரி ஒருதரம் வாங்க போய் பார்த்துவிட்டு வருவோம்