கொட்டும் மழையையும் போருட்படுத்தாது, ஈழத்தமிழர்களை இலங்கை இராணுவம்  கொடூரமான முறையில் படுகொலை செய்வதை கண்டித்து சென்னையில்  லட்சக்கணக்கான தமிழக உறவுகள் மனிதச்சங்கிலியாக அலைகடலென அணிதிரண்டு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

பெரியோர்கள், தாய்மார்கள், சகோதரர்கள், சகோதரிகள் அனைவரின் உள்ளத்தில் உள்ள ஈரத்திற்கும் பாசத்திற்கும் ஈழத்தமிழர்களின் நன்றிகள் என்றும் உண்டு.

இந்த பிரமாண்டமான மனிதச் சங்கிலியின் வீடியோ படம் கீழே காணலாம்.

பள்ளி மாணவிகள்…

கலைஞரின் மகள் கனிமொழியும் சகோதரிகளும்…

கலைஞரின் துனைவியாரும் தாய்மார்களும்…

கல்லூரி மாணவிகள்…. அதனை பார்வையிடும் முதல்வர் கலைஞர்…

தந்தைமாரும். அண்ணன் மாரும்.