உலகின் அதிவேகமாக ஓடும் காரினை இங்கிலாந்து தொழில் நுட்பவியலாலர் வடிவமைத்துள்ளனர்.

மணிக்கு 1000மைல் வேகத்தில் செல்லக்கூடியது இந்தக்கார். அதாவது ஒரு துப்பாக்கி குண்டைவிட வேகமாக பயணிக்கக்கூடியது இந்தக்கார்!

திருடன் தப்பிஒட இந்தக்காரை  தாராளமாக பயன்படுத்தல்லாம். அதுதான் பொலிஸ் சுட்டுக்கூட பிடிக்கமுடியாதே!

இந்த கார் ஓடுவதை கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்