எம் நேயர் திரு.கேதீஸ்வரன் அவர்கள் சூழ்நிலைக்குத்தகுந்த மாதிரி பாடல்களை எடுத்து விடுவதிலும், நடித்துக்காட்டுவதிலும் வல்லவர்.
ஆனால் இன்று எமது முறை!
அவருக்காக நாம் எடுத்துவிடும் பாடல் இது!!!
ம்… புரிந்திருக்குமே… நேயர் அப்பாவாகியிருக்கின்றார்.
வாழ்த்துக்கள் கேதீஸ்வரன் + கிருஜாந்தினி !
Advertisements
மறுமொழியொன்றை இடுங்கள்