சனி, நவம்பர் 8th, 2008


கற்ப காலங்களில் தமது குழந்தைகளின் வளர்ச்சி என்பது எப்படி இருக்கும் என்பதை பார்க முடிந்தால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும். எப்படிப்பார்ப்பது என்று யோசித்தவர்களுக்கு இதோ ஒரு இடம். ஒவ்வொரு வாரமாக குழந்தையை அழகாக பார்க்கல்லாம்.

சிசுவின் வளர்ச்சியும், கூடவே அந்தந்த வாரத்திற்குரிய அரிய தகவல்களும்

தொந்தரவில்லாத கல்யாணம் – காதல் கல்யாணமா? நிச்சயித்த கல்யாணமா?
சாலமைன் பாப்பையா அவர்களின் பட்டிமன்றம்.

Vodpod videos no longer available.

more about "தொந்தரவில்லாத கல்யாணம்!?", posted with vodpod