புதன், நவம்பர் 12th, 2008


திருமதி.அருந்ததி சிவலிங்கம்(மகாலிங்கம்)
தோற்றம்: 15-03-1941 ||||………………. ||||மறைவு: 11-11-2008

lamp lamp lamp lamp lamp lamp lamp lamp lamp

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி அருந்ததி மகாலிங்கம் அவர்கள் கடந்த 11-11-2008 செவ்வாய்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சிவராசா சிரோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ராசமாணிக்கம், பாக்கியம் தம்பதியரின் அன்பு மருமளும்,

மகாலிங்கம்(அருந்ததி விலாஸ் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

லிங்கம், வரதன் (Kabi Ezpress), வசந்தி, சுமதி, தரணி, றஜி, கனி, உமா ஆகியோரின் அன்புத் தாயாரும்

மீரா, கீதா, சிவரட்ணம்(Banker), குகதாஸ், கணேஷ், தேவபாஸ், ரகுபதி, குமரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்

கபிலேஸ், நிவிதா, வினித், விஜித், தீபா, சாரூபன், காருண்யா, அம்சா, சோபா, ப்கீர், ஆனந்த, ஆர்த்தி, ராகுல், சந்துரு ஆகியோரின் அன்பு பேத்தியுமாவார்.

அன்னாரின் ஈமைக்கியைகள் 12-11-2008 புதன்கிழமை நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும் என உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றனர்.

வரதன் (கனடா) +1 416 244 9816,       +1 416 854 8498

லிங்கம் (கனடா) +1 905 956 0317,      +1 416 716 0648

மகாலிங்கம் (திருச்சி) +91 431 277 0516

எத்தனை நாளுக்குத்தான் 5 Star கொட்டல்களில் இருண்ட மங்கலான வெளிச்ச ஒளியில், காதுக்கு கேட்காத மெல்லிய ஒலியில் விருந்துகளை உட்கொள்ளுவது.

இதோ ஒரு வித்தியாசமான விருந்து. இதை விண்ணில் மிதந்தபடி உட்கொண்டு மகிழலாம்.

ஆகாயத்தில் ஆனந்தமாய் விருந்து உண்ணலாம்.

ஆகாயத்தில் ஆனந்தமாய் விருந்து உண்ணலாம்.

Toronto உட்பட பல நகரங்களில் இந்த வகையான உணவகங்கள் பிரபலமாகிக்கொண்டு வருகின்றது. புத்துயிர் காற்று, இயற்கையின் காட்சி… இப்படி ஒரு வித்தியாசமான அனுபவம் இந்த உணவகத்தில் கிட்டும்.

மேலும் விபரங்களுக்கு இங்கு செல்லவும்