Cute டான இரண்டு Otters களைப் பாருங்கள்.

 
Vodpod videos no longer available.

விலங்குகள் என்றாலும் அதற்கு இருக்கும் அன்பு கூட மாந்தர் சிலருக்கு இம்மண்ணில் இருப்பதிலலை.

தனது துணையுடன் நாலு வார்த்தை இனிக்க பேசத்தெரியாத எத்தனையோ ஜீவன்கள் இவ்வுலகில் ஆறறிவு படைத்து இருக்கின்றனர். அன்பாய் கைகோத்து, அனுசரனையாய் பேசி…. எப்போது என்றே ஞாபகம் இருக்காது சிலருக்கு.

காதல் எல்லாம் ஹார்மோன்கள் செய்யும் களங்கம் என ஒரு கவிஞன் சொன்னான். இருக்கல்லாம், 

  • தலைமுடி வளர்வதற்கும் ஹார்மோன்கள்தான்… 
  • மேனியின் வனப்பும் ஹார்மோன்கள்தான்… 
  • சருமத்தின் செளிப்பும் ஹார்மோன்கள்தான்…

இவற்றிற்கு அக்கறைகாட்டும் நாம், காதல் ஹார்மோன்களை வளர்க்க ஏதாவது வழியை எடுத்தால் நல்லது.
 

இந்த ஐந்தறிவு படைத்த ஜீவராசிகளைப் பார்த்த பின்னாவது கனிவு பிறக்க கடவுக!