Guelph வாழ் தமிழ் மக்களுக்கு தமக்கென்று ஒரு உணவகம் இல்லையே என்ற குறை நெடுநாட்களாகவே இருந்து வந்தது. அந்த குறையை நிவர்த்திசெய்யும் முகமாக e-Cataring இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நல்லதொரு கார்த்திகை திங்கள் முதலாம் நாளில், முதல் முதலில் ஈ-கேட்டரிங் சேவை GUELPH ல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

e-Cataring பக்கத்திற்கு செல்ல கீழே கிளிக்பண்ணவும்.